22-09-2023, 08:40 PM
(This post was last modified: 22-09-2023, 08:50 PM by M.Raja. Edited 1 time in total. Edited 1 time in total.)
வந்தனா விஷ்ணு அவர்களே ,Message அனுப்பி தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சொல்லி விட்டு,மீண்டும் மீண்டும் message அனுப்பி தொந்தரவு செய்து கொண்டே உள்ளீர்கள்.இதுக்கு இல்லையா ஒரு end முடியல...ஒன்று புரிந்து விட்டது.இந்த தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையை குறைத்து இந்த தளத்தை முடக்க தீர்மானித்து விட்டீர்கள்.என்ன சொல்வது?உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்.