22-09-2023, 08:01 PM
மனநிறைவான முடிவு கதாப்பாத்திரங்கள் அனைத்துக்கும் சரியான விளக்கத்துடன் முடித்து வைத்த விதம் சிறப்பு ராஜா சஞ்சனா போல் இன்றும் பலர் வாழ்கையை வெல்ல போராடி வருகிறார்கள் அதில் நாங்களும் காதல் தோல்வி மீண்டும் வித்தியாசமான காதல் கல்யாணம் என மனநிறைவோடு தற்போது வீடு கட்டும் முனைப்போடு உள்ளோம் அவர்களை போல அனைவரும் வாழ்வில் நலமுடன் வாழ வேண்டும் என்பது எங்களை போன்ற தம்பதிகளின் விருப்பம் தங்களின் கதை இனிமையாக முடித்தமைக்கு நன்றி அடுத்த கதை மேலும் சிறப்பாக வர இப்போதே வாழ்த்துக்கள்