22-09-2023, 06:12 PM
(22-09-2023, 04:55 PM)intrested Wrote: கதவை திறந்து பார்த்தால் அதிர்ச்சியும் ஆச்சர்யம் கலந்து பார்த்தான் சேகர் .. அவன் மனைவியோடு நின்று கொண்டு இருந்தது சிவா அங்கிள்..
......
......
இல்லை சார் உங்கள எங்கள் வீட்டுக்கு கூப்பிட்டதே எங்க சூழ்நிலை பத்தி சொல்ல தான்.. இவர் இப்போ வேணாம் னு சொல்றார் னு சொல்லிட்டு எல்லாத்தையும் சொல்லிட்டா கவிதா..
சிவா முகம் பிரகாசம் பெற்றது.. சேகர் முகமோ கலக்கம் கொண்டது.. இருவரின் நினைவுகள் சுமார் பத்து வருடம் பின்னோக்கி சென்றனர்..
நல்ல சஸ்பென்ஸ் ! கதை சுவாரஸ்யமாக செல்கிறது !