22-09-2023, 11:12 AM
யதார்த்தமான சூழ்நிலையின் பின்னணியில் ஆரம்பித்திருக்கிறது கதாசிரியர் "interested" அவர்களின் மனைவிக்காக" என்ற இந்த கதை.
ஒரு மனைவியின் சம்பாத்தியத்தில் குடும்பத்தை ஓட்டும் கணவன் நிலை மிகவும் பரிதாபமானது. மனைவி என்னதான் ஒத்துழைப்பு கொடுத்தாலும் கணவன் மனதில் உள்ள அந்த ஒரு தாழ்வு மனப்பான்மையை போக்க முடியாது.
இந்த சூழ்நிலையில் வேலைக்கு போகும் மனைவியின் நிலை எப்படி இருக்கும் ? அவள் கம்பெனியின் மேலதிகாரிக்கு இவளது இந்த நிலை தெரிய வரும் போது அவர் இவளிடம் எப்படி நடந்து கொள்வார் ?
இது போன்று நிறைய கேள்விகள் இருக்கின்றன. அவற்றுக்கு தக்க பதில் இந்த கதையின் வரவிருக்கும் பாகங்களில் விளக்கமாக வரும் என்றுஎதிர்பார்க்கிறேன்.
நல்ல ஒரு கருத்தை மையமாக வைத்து எழுதப்படும் இந்த கதை இங்கே நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன். தொடரட்டும் அடுத்த பாகங்கள்