22-09-2023, 11:08 AM
ஏங்க அவர் வரேன்னு ஒத்துக்கிட்டார்.. ஈவினிங் ப்ரோக்ராம் பிக்சிங் பண்ணிடுங்க.. சாப்பாடு ஹோட்டல் சொல்லிடுங்க.. நானும் அவரும் சேர்ந்தே வந்துதுரோம்.. கொஞ்சம் வீட்டை சுத்தம் பண்ணி ரெடியா வைங்க.. என்று போனில் பேசிட்டு வைத்து விட்டாள்..
நான் வீட்டை துடைத்து பெறுக்கி chair போட்டு டீ ஸ்னாக்ஸ் ரெடி செய்து வைத்து விட்டு காத்து இருந்தேன்.. நேரம் இருந்ததால் எங்கள் போட்டோ கலெக்ஷன் பார்க்க ஆரம்பித்தேன்.. அப்போது ஒரு டிவி சேனளில் நாங்க கலந்து கொண்ட கணவன் மனைவி நிகழ்ச்சியில் போட்டி விதிப்படி அவள் ஆண் போலவும் நான் பெண் போலவும் இருந்த போட்டோவை பார்த்து சிரிப்பு வந்தது.. அப்போ சரியா calling bell அடித்தது..