Adultery பள்ளி முதல் பள்ளியறை வரை
#21
(21-09-2023, 11:41 PM)Kumar2244 Wrote: , அப்டேட் போட்டால் அடுத்த 5 ஆவது நிமிடம்  என்றோ எழுதிய கதைகளுக்கு அப்டேட் கேட்டு  இந்த கதையை அடுத்த பக்கத்துக்கு தள்ளி விடுகிறார்கள். 

படிக்கவும் ஆள் இல்லை என்பதால் கதையை முடித்துக் கொள்கிறேன்

     நன்றி

(22-09-2023, 09:11 AM)manigopal Wrote: story epo write pannathu mukiyam illa... athoda impact thaan mukyum.. sila stories kaaga years kanakula laam wait panroam.,...

இரண்டு பேர் சொல்வதும் உண்மை தான். ஆனால் இந்தத் தளத்தில் நல்ல கதைகள் அப்டேட் போடப்படும் போதெல்லாம் வேகமாக வந்து படித்தாலும் கமெண்ட்ஸோ, லைக்ஸோ போடுவது கௌரவக்குறைவாய் சில பேர் நினைக்கிறார்கள். அதனால் ரெகுலராக எழுதப்படும் கதை கூட திடீர் என்று ஒரு நாள் நின்று போகிறது. எழுதும் ஆளுக்கு இண்ட்ரெஸ்ட் போய் விடுகிறது. ரொம்ப நாள் கழித்து  வெய்ட் பண்றோம்னு போட ஆரம்பிக்கிற ஆள்கள் படிக்கற டைம்லயே போட்டால் எந்த நல்ல கதையும் நிற்காமல் தொடரும்.
நின்னு போன பழைய கதைக்குத் தான் கமெண்ட் போடறதுங்கற பாலிசியை பல வாசகர்கள் கைவிட வேண்டும் என்பது தான் என் தாழ்மையான வேண்டுகோள்.
எனக்கு இப்போதெல்லாம் நல்ல கதையை படித்தாலும் இது எத்தனை நாளுக்கு தொடருமோ என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.
[+] 1 user Likes dreamsharan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: பள்ளி முதல் பள்ளியறை வரை - by dreamsharan - 22-09-2023, 09:59 AM



Users browsing this thread: 5 Guest(s)