22-09-2023, 05:33 AM
அடக்கடவுளே என்ன பாஸ் இப்படி ஒரு பிளாஷ் பேக் பாவம் உண்மையில் எந்த ஒரு மகனுக்கும் தாய்க்கும் நிகழக்கூடாதா கொடூரம் இது தாயும் இல்லை தந்தையும் இல்லை தனிமரமாக வாழ்வது மிக கொடியது தனி ஒரு மனிதனாக அவன் வாழ்ந்து வருவதே மிகப்பெரிய போராட்டம் தான் எனக்கு என்னமோ காசி என்ற நாய் இந்த தாயின் சாவில் சம்பந்தம் பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கருதுகிறேன் யார் அந்த மர்ம ஆசாமி அவன் ஏன் இப்படிபட்ட இன்னிசையை கொல்ல வேண்டும் விடை கண்டிப்பாக தங்களது ஸ்டைலில் தெளிவாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன் இந்த வீணாப்போன திக்ஷாவை இன்னும் 4 போட்டக்கூட பிரச்சனை இல்லை லூசு முண்டம்