21-09-2023, 09:13 PM
(This post was last modified: 21-09-2023, 09:14 PM by utchamdeva. Edited 1 time in total. Edited 1 time in total.)
(21-09-2023, 01:25 PM)manigopal Wrote: ok... epo update poduveenga?
விரைவில் நண்பா... அடுத்த அப்டேட் இந்த கதையின் பாகம்தான்... நெடுநாள் ஆகிவிட்டது
இந்த கதையை எப்படி எழுதவேண்டும் என்பதை மறந்தே போய்விடுவேன் போல நிறைய யோசித்து வைத்து இருக்கிறன்... நிறைய பாகம் கொண்ட கதை...
இரண்டு கதைகளின் இறுதி பாகம் நெருங்கி விட்டது.. முடித்ததும் மிக சிறப்பாக சூடேற்றும் பாகங்களை பதிவிட ஆசை... விரைவில் நிறைவேற்றுவேன்...
இந்த கதையை நினைவுப்படுத்தியதிற்கு நன்றி..