21-09-2023, 05:29 PM
இந்த கதை கற்பனை கொஞ்சம் மற்ற ஆங்கில கதைகளை படித்து அதன் பாதிப்பில் தொடர்ந்து எழுதப்பட்ட எழுதப்பட இருக்கிற கதை கோகோ முனிவர் ஆரம்பித்து வைத்த சிசி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடி கதைகளை படித்த போது ஆங்கில கதைகள் அதிகமாக இருந்தன எனவே அவற்றை படித்து அதன் கற்ப பொருட்களை உள்வாங்கி கதை எழுத முடிவு செய்து இருக்கிறேன் இது முழுக்க கற்பனை இந்த மாதிரியான கதைகள் தமிழில் எங்க இருந்தாலும் அதன் லிங்க் இங்கே பதிவிடுங்கள் நன்றி