21-09-2023, 02:17 PM
(21-09-2023, 01:47 PM)Kokko Munivar 2.0 Wrote: உங்கள் கமெண்ட்டுக்கு என்னுடைய நன்றிகள் நண்பா..
அன்வர் மிகவும் ஏழ்மையில் இல்லை நண்பா.. நிவேதா கோடீஸ்வரி.. அவள் சொகுசு வாழ்க்கையில் பிறந்து வளர்ந்தவள்.. அதனால் அன்வருடைய மிடில் கிளாஸ் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. நிவேதாவுடைய குடும்பத்தோடு கம்பேர் செய்யும் போது அவன் ஏழை அவ்வளவு தான்..
அன்வர் இப்போது சொந்த வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டான்.. ஆனாலும் நிவேதாவின் நிலைக்கு வரவில்லை..
நிவேதாவின் அம்மா அப்பா இருவருமே இப்போது உயிருடன் இல்லை.. நிவேதா அவிழ்த்து விட்ட மாடு போல மேய்ந்து கொண்டிருக்கிறாள். பணம் இருக்கும் போது அவளுக்கு வேற என்ன கவலை..
தாத்தாவின் சொத்துக்கள் பேத்திக்கு வந்தாலே சந்தனா என்னும் சந்தனக் கட்டை நிவேதா என்னும் பழைய கட்டையை பணத்திலும் வீழ்த்தி வெற்றி வாகை சூடி விடுமே நண்பா
அதற்காக கேட்டேன் நண்பா