21-09-2023, 06:34 AM
(This post was last modified: 21-10-2023, 10:09 AM by malarkumar. Edited 2 times in total. Edited 2 times in total.)
அவ்வப்போது balcony யில் நிற்கும் போது, வெளியே செல்லும் போது கீதா ஆன்டியை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்... அப்போதெல்லாம் வாய் நிறைய புன்னகையோடு "ஹாய் குமார் எப்படி இருக்க?" என்பார்கள்... நான் "ம் நல்லாஇருக்கேன் ஆண்ட்டி... நீங்க எப்படி இருக்கீங்க?" என்று கேட்பேன்... இவ்வாறு ஒரு சில நாட்கள் சென்றது... கீதா ஆண்ட்டி என் அம்மாவுடன் நன்கு பழக ஆரம்பித்திருந்தார்கள்... so அவர்களை பற்றிய update எனக்கு அவ்வப்போது என் அம்மா மூலம் தெரியும்... ஒரு நாள் என் அம்மா "குமார் ஷாலினி அம்மா வீட்டு tvல ஏதோ வரலயாம்... mechanic வரேன்னு சொல்லிட்டு வரவேயில்லையாம்... வரமாட்டேன்கிறானான்... உனக்குத்தான் அதெல்லாம் தெரியுமே... நீ போய் என்னனு பார்த்துட்டு வாயேன்" என்றார்கள்... நான் "நான் என்ன பார்க்கபோறேன்?" என்றேன்... அவர்கள் "சும்மா scene அ போடாத... போய் என்னனு பார்த்துட்டு வா... உன்ன பத்தி ரொம்ப பெருமையா சொல்லி வச்சிருக்கேன்" என்றார்கள்... நான் வேண்டாவெறுப்பாக சொல்வது போல் "சரி குளிச்சிட்டு போய் பார்க்கிறேன்" என்று கூறினேன்... என் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தது...