20-09-2023, 01:46 PM
நண்பா உங்கள் கதாபாத்திரம் தீபா மற்றும் தீபக் பைக் நடக்கும் சம்பவங்கள் பதிவு நன்றாக இருக்கிறது. அதிலும் கடைசியாக அதில் தீலிப் ஆசை சொல்லி விதம் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்.