20-09-2023, 12:46 PM
அப்படி பார்த்தால் இங்கே எது சரியானது, ஒழுங்கானது என்று யாராவது கூற முடியுமா? கணவன் மனைவிக்குள்ளே நடக்கும் உடலுறவை மட்டுமே இங்கே எழுத முடியும். மற்றதெல்லாம் இழிவானது தானே? அதை மட்டுமே இங்கே எழுதினால் எத்தனை பேர் படிப்பார்கள். முதலாவது இது போன்ற தளங்களுக்கு படிக்க வருவதே சரியல்ல என்று கூட யாராவது ஒரு திரியில் எழுதக்கூடும். சட்டப்படி இப்போது 18 வயதுக்கு குறைந்தவர்களை வைத்து எழுதும் கதைகளையும், படங்களையும் தவறென்று ஏன் சொல்கிறோம் என்றால் என்ன செய்கிறோம் என்றே அறியாத, பக்குவப்படாதவர்களை யாருமே தவறாகப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத் தான்.
எனவே மற்றவர்களை கட்டாயப்படுத்தி, கஷ்டப்படுத்தி, சம்மதமில்லாமல் செய்வது தான் தவறு என்று சொல்லலாமே தவிர, மற்றவரைப் பாதிக்காமல், அவர்கள் விருப்பத்துடன் செய்யும் எதையும் தவறென்று சொல்ல முடியாது.
எனவே மற்றவர்களை கட்டாயப்படுத்தி, கஷ்டப்படுத்தி, சம்மதமில்லாமல் செய்வது தான் தவறு என்று சொல்லலாமே தவிர, மற்றவரைப் பாதிக்காமல், அவர்கள் விருப்பத்துடன் செய்யும் எதையும் தவறென்று சொல்ல முடியாது.
J.Z.Antony
அழகின் ரசிகன்
அழகின் ரசிகன்