Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
உனக்கு என்ன வேணும்னு சொல்லுடி மாமா அதையே போட்டி ஆக்கிடுறேன் ...


அங்க நெல்லிக்காய் மரம் இருக்கே ...


ம்ம் நெல்லிக்காயை எப்படி பறிக்கனும் ? கல்லு விட்டா இல்லை கையாள குலுக்கியா ?

காலால உதைக்கணும் ...


எத்தனை நெல்லிக்காய் விழுதோ அத்தனை கிஸ் ரேணு குடுப்பா ...


ஹேய் நிஷா இது ஒன்னும் மாங்கா இல்லை ... எண்ணி அடிக்கிறதுக்கு ... நெல்லிக்காய் எத்தனை விழுமோ தெரியல ...


அப்புறம் என்ன அத்தனை கிஸ் குடுடி , அதான் போட்டி , நீயும் ஏன் உன் ஆளு தோத்துடுவாண்னே நினைக்கிற ... காண்பிடண்ட் , உன் ஆளு இப்ப சாதாரண ஆளு இல்லை ரெண்டு பீர் அடிச்சிட்டு மிருக பலத்தோட நிக்கிறான் பாரு ...


நிஷா சொன்னதில் எனக்கே ஒரு காண்பிடண்ஸ் வர , நெல்லி மரத்தை உதைக்க தயாரானேன் ...


இப்ப முதல் உதை யாரோடது ?


மாங்காய் அடிக்க உனக்கு முதல் சான்ஸ் கொடுத்தாச்சு இப்போ முதல் சான்ஸ் கதிருக்கு ...

கதிர் முதல் உதை விட , விழுந்த நெல்லிக்காய்களை ரேணுவும் நிஷாவும் பொறுக்க அடுத்த உதை நான் விட்டேன் ... ஒன்னு கூட விழவில்லை .



அடப்பாவி என்னடா இது ?



ம்ம் ஏற்கனவே விழ தயாரா இருந்த காயெல்லாம் விழுந்துடுச்சு போல ... இனி எப்படி விழும் .



அப்படியா உனக்கு தெம்பில்லைனு சொல்லு என கதிர் மறுபடி ஒரு உதை விட சில பல காய்கள் விழுந்தன ...



ம்ம் அது நான் உதைச்சு வச்சது ...



அப்போ மறுபடி உதை யாரு தடுத்தது என்றாள் நிஷா ...



மீண்டும் உதைக்க ஒன்னு கூட விழவில்லை ...



மீண்டும் கதிர் உதைக்க சில பல காய்கள் மறுபடி விழுந்தன ...



நான் மீண்டும் மீண்டும் உதைக்க சனியன் ஒன்னு கூட விழவில்லை வெறும் இலைகள் தான் விழுந்தன ...



மறுபடி கதிர் உதைக்க சில பல விழ ...



நான் உதைச்சி வச்சத தான் இவரு உதைச்சதும் விழ வைக்கிறாரு ...



கதிர் நீங்க தொடர்ந்து உதைச்சி விழ வைங்க அப்புறம் இவரு உதைக்கட்டும்னு நிஷா சொல்ல , மறுபடி மறுபடி கதிர் உதைக்க விழுந்துகொண்டே இருந்தது ...



ஏன்னா அவனோட உதை இடி மாதிரி இறங்கியது ...


பிறகு நானும் உதைக்க , மறுபடியும் அந்த மரம் என்னை ஏமாற்றியது . இது அவர் தோட்டத்து மரம் அதான் அவரு உதைச்சா மட்டும் விழுது போல என்று அசமஞ்சமாக சிரிக்க ...


ம்ம் கையிலையும் பலமில்லை கால்லையும் பலமில்லை , வேற இடத்துல எதுனா பலமிருக்கா இல்லையா ? நிஷா நக்கலாக கேட்க நான் பதிலின்றி நின்றேன் ...


நிஷா என்னடி விளையாட்டு இது , இதுல எவ்வளவு நெல்லிக்காய் இருக்கு இத்தனை கிஸ் நான் குடுக்க முடியுமா ?
Like Reply


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by mallumallu - 20-09-2023, 06:21 AM



Users browsing this thread: 25 Guest(s)