19-09-2023, 12:24 PM
(13-09-2023, 09:35 AM)utchamdeva Wrote: வந்தனா விஷ்ணு வாடை வருதே..
உன் அலப்பறை தாங்க முடியலையப்பா...
என்னுடைய பதிவில் நண்பர் வந்தனா விஷ்ணு அவர்களின் வாடை அடிப்பதாக சொல்லி இருக்கிறீர்கள் utchamdeva
அவர் போல இந்த கதையை.. (பாதியில் விட்டு ஓடாமல்) சிறப்பாக எழுதி முடிக்க என்னை வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன் utchamdeva
நன்றி