Thread Rating:
  • 2 Vote(s) - 1.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணியின் நண்பன்
#19
(13-09-2023, 01:21 AM)Rajar32 Wrote: Pera paatha vanthanavishunu maathiri thonuthu, enaku mattum than intha doubt ah? apdi iruntha @manigopal ena bro panalam?

நான் வந்தனா விஷ்ணுவின் "தீவிர பக்தன்" Rajar32

அவர் "ரசிகன்" என்று எல்லாம் சொல்லி அவரை தாழ்மை படுத்த விரும்பவில்லை.. 

ரொம்ப நாளாக அவர் கதையை படித்து வருகிறேன்.. 

அதனால் அவரை போலவே ஒரு கதை அவர் ஸ்டைல்லேயே எழுதவேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை 

அதனால்தான் அவர் எழுத்துக்களை மிக துல்லியமாக பார்த்து பார்த்து அவர் எழுதும் விதத்திலேயே எழுதுகிறேன்.. 

உங்கள் சந்தேகம் நல்லதே.. 

அவரை போல எழுத முடியாவிட்டாலும்.. என் எழுத்துக்கள் அவரை போல இருக்கிறது என்று நீங்கள் கம்பர் பண்ணியதே நான் எடுத்தது வைத்த முதல் படியில் வெற்றி பெற்றுவிட்டேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது 

தொடர்ந்து உங்கள் ஆதரவும் விமர்சனமும் வேண்டும் Rajar32

நன்றி
Like Reply


Messages In This Thread
RE: அண்ணியின் நண்பன் - by VVFun123 - 19-09-2023, 12:21 PM



Users browsing this thread: 4 Guest(s)