19-09-2023, 11:39 AM
நல்ல கதை அதற்கு ஏற்ப உங்கள் வேலை பளுவிற்கு இடையில் அடிக்கடி பதிவுகளை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.
இந்த கதையில் அதிக அளவில் பாதிப்பை சந்திக்க போகிறது சூதுவாது எதுவும் தெரியாது தான் தன்னுடைய அம்மாவின் கள்ளக் காதலனுடன் ஏற்பட்ட தொடர்பால் பிறந்த குழந்தை என்று தெரியாமல் கள்ளம் கபடமில்லாமல் தாயின் பாலை குடித்து விட்டு உறங்கும் அந்த குழந்தை தான் நண்பா
என்னதான் அவளுடைய கணவன் அவள் சொன்னது போல தனது தம்பியின் குழந்தையை தான் தன்னுடைய மனைவி சுமந்து பெற்றெடுத்து இருக்கிறாள் என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு அவளை சேர்த்துக் கொண்டு வளர்க்க முடிவு செய்தாலும் என்றாவது ஒருநாள் அந்த குழந்தையின் முகத்தை பார்த்து தன்னுடைய தம்பியின் துரோகம் அவனுக்கு மீண்டும் ஒருமுறை ஞாபகத்தில் வந்தால் அது அந்த குழந்தையின் எதிர்காலத்தை மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்
ஒன்று இப்போது அவன் சொன்னதை போல அவளையும் அவள் தன்னுடைய தம்பிக்கு பெற்ற குழந்தையையும் சேர்த்து தன்னுடைய தம்பியிடம் ஒப்படைத்து விட வேண்டும் அல்லது அவள் கண்டிப்பாக ஒழுக்கமாக இருப்பாள் என்று நம்பினால் தம்பிக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டு அவளிடம் அந்த குழந்தையை வளர்க்க சொல்லி ஒப்படைத்து விட வேண்டும்
இதுதான் சரியான பாதையில் செல்ல வழிவகுக்கும் என்று நினைக்கிறேன் நண்பா