18-09-2023, 11:29 PM
இந்த மாதிரி கதையை படிக்கும்போது நிஜமாக நடக்கிறது போல இருக்கு. நண்பனின் வீட்டில் அவள் மனைவியுடன் இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் இப்படிதான் இருக்குமோனு யோசிக்க தோணுது. ரொம்ப அழகா கொண்டு போறீங்க... ஆனா பெரிய போஸ்ட் போடுங்க. அப்போ தான் சுவாரிசயமா இருக்கு.