18-09-2023, 09:45 PM
(18-09-2023, 08:07 PM)Vijay41 Wrote: நல்ல தொடக்கம் நண்பா ..Sorry நண்பா என்னுடைய கருத்து சோபனாவை பலபேருடன் படுக்கும் விபச்சாரி போல கையாள வேண்டாம்.Please
வணக்கம் நண்பா. நீங்க தான் என் முதல் விமர்சகர். அதனால் உங்களுக்கு என் நன்றிகள். நண்பா எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வாருங்கள். ஏன் என்றால் எதிர்பார்த்து வந்து அது மாதிரி இல்லை என்றால் வர்த்தப்படுவீர்கள். இது உங்களுக்கு மட்டும் இல்லை நண்பா நான் எல்லா வாசர்களுக்கும் சொல்லி கொள்கிறேன். நான் இந்த கதை ரொம்ப நாளுக்கு முன்ன ஆரம்பிதேன். ஒரு லைன் வைத்து கதை எழுதினேன். ஆனால் எழுதும் பொது வேற ஐடியா வந்து இப்படி எழுத இந்த சீன் நல்ல இருக்கும் என்று எழுதுன கதை தன இது. அதனால் கதை அது போக்கில் போகும் நீங்கள் வாசித்து என்ஜோய் பண்ணுங்கள்