18-09-2023, 06:09 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் பைக் போகும் போது மற்றும் தீபா மற்றும் தீபக் இடையில் இருக்கும் ஆசை சொல்லிய விதம் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்.