18-09-2023, 02:06 PM
(18-09-2023, 10:42 AM)Chellapandiapple Wrote: Babyhot உங்களுக்காகவே இரண்டு பதிவுகள் போட்டுருக்காரு நம் முனிவர்
ஹா.. ஹா... இந்த அப்டேட் அவருக்காக மட்டும் இல்லை நண்பா.. இந்தக் கதையை விரும்பி படிக்கும் அனைத்து வாசகர்களுக்காகவும் தான்.. இன்று கதை எழுத நேரம் கிடைத்தது.. அதனால் தான் பதிவிட முடிந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னுடைய கதைகள் அனைத்திலும் அப்டேட் போடுகிறேன்.. நன்றி...
❤️ காமம் கடல் போன்றது ❤️