Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
(18-09-2023, 07:58 AM)Vandanavishnu0007a Wrote: புருஷன் இல்லன்னு தெரிஞ்சா என் மேல கைவைக்க துடிக்கிறானுங்க.. 

இவனுங்களுக்கு பயந்துட்டே.. இன்னும் அந்த நாய் கட்டுன தாலியை கழட்டாம இருக்கேண்ணா.. 
....
....

தொடரும் 52

யமுனா சொல்வது முற்றிலும் உண்மை  ! தனியாக  ஒரு  வயசு  பொண்ணு இருந்தால்  கொஞ்சம் இளக்காரமாக  ஆண்கள் பார்ப்பது, அதாவது ஜொள்ளு விட்டுக் கொண்டு,  பார்ப்பது உண்மைதான் ! ஆண்கள் பார்வை ஒரு புறம் இருக்க பெண்களும் ஆளாளுக்கு கதை கட்டி விடுவார்கள் ! 

ஆகவே ஒரு ஆண் துணை இல்லாவிட்டாலும் கூட, இருக்கிற மாதிரி ஒரு பொய் சொல்லியே ஆகணும்  ! இது தவிர  அருகே இருக்கும் போலீஸ் நிலையத்திலிருந்தும் அடிக்கடி விசாரணை என்று வந்து அழைத்துச் சென்று விடுவார்கள். 

ஆகவே கழுத்தில் தாலி இருப்பது ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு, மதிப்பு !

தொடரட்டும் அடுத்த பாகங்கள்
[+] 2 users Like raasug's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by raasug - 18-09-2023, 01:22 PM



Users browsing this thread: 1 Guest(s)