18-09-2023, 12:34 PM
ரோஸி.. நான் கிளம்புறேன்.. என்று எழுந்தான் ரோஷன்
டேய் இடியட்.. இந்த அர்த்த ராத்திரியில எப்படிடா வீட்டுக்கு போவ..
குடிச்சி இருக்க.. போலீஸ் எதும் புடிச்சிட போறாங்க..
அண்ணி போதையில் அவனை பார்த்து உளறலாய் சொன்னாள்
அவன் எழுத்தான்..
ரோஸி அண்ணி அவன் கையை பிடித்து இழுத்தாள்
ரோஷன் மீண்டும் அவள் மீது விழுந்து அமர்ந்தான்..
சொன்ன கேளு ரோஷன்.. இது என்னோட கட்டளை.. என்று அவன் கன்னத்தை போதையில் தட்டினாள்
ரோஷன் அவள் சொல்லுக்கு கட்டுப்பட்டான்..
சரி ரோஸி.. நீ உன் ரூம்ல போய் படு.. நான் இங்கே ஹால்ல சோபாவிலேயே படுத்துக்குறேன்.. என்றான்
டேய் ஸ்டுபிட்.. ஹால்ல படுக்கவா உன்னை இங்கே தங்க சொன்னேன்.. வாடா என்னோட பெட் ரூம்ல படுத்துக்கலாம்.. என்றாள் போதையுடன்..
ரோஷன் என்னையும் அம்மாவையும் ஒரு திருட்டு பார்வை பார்த்தான்..
எங்களால் இந்த கூத்தை சும்மா வேடிக்கை மட்டும்தான் பார்த்து கொண்டு இருக்க முடிந்தது..
எதுவும் தடுக்க முடியவில்லை
தடுத்தாலோ அல்லது ரோஸி அண்ணியை எதிர்த்து பேசினாலோ.. அண்ணனிடம் இருந்து எங்களுக்கு வரும் பணம் கட் ஆகிவிடும்..
விக்ரம் அண்ணா எங்களுக்கெல்லாம் ஒரு வார்னிங் கொடுத்துவிட்டுதான் போனான்..
அம்மா.. ரோஸி எது பண்ணாலும்.. எது சொன்னாலும் கண்டுக்காதீங்க..
அவ வளர்ந்த விதம் அப்படி..
அவ விசா இன்னும் கன்பார்ம் ஆகல.. அதனாலதான் நம்ம வீட்டுல கொஞ்சம் நாள் தங்க ஒத்துக்கிட்டா..
விசா வந்ததும் நான் அவளை துபாய்க்கு கூட்டிட்டு போய்டுவேன்..
உங்களுக்கு வர வேண்டிய பணத்தையும் அதுக்கு அப்புறம் உங்க பேங்க் அக்கவுண்ட்டுக்கே டைரெக்ட்டா போட்டுடறேன்..
இப்போதைக்கு ரோஸி பேர்ல பணம் போடுறேன்..
உங்க செலவுக்கு நீங்க அவள்கிட்ட வாங்கிக்கங்க..
நான் வந்து அவளை திரும்ப கூட்டிட்டு போகும் வரை அவளை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கங்க.. எது பண்ணாலும் கண்டுக்காதீங்க..
நீங்க அவ மேல ஏதாவது என்கிட்ட கம்பளைண்ட் பன்னாலோ.. அல்லது அவ ஏதாவது உங்க மேல கம்பளைண்ட் பன்னலோ நான் பணம் அனுப்புறத்தை நிறுத்திடுவேன்..
அப்புறம் நீங்க நடு ரோட்டுக்கு போய் பிச்சைதான் எடுக்கணும் ஜாக்கிரதை..
அவனுடைய கடைசி வார்னிங் இன்னும் எங்கள் காதில் ரீகாரம் இட்டுக்கொண்டே இருந்தது..
எப்படி இருந்த விக்ரம் அண்ணா.. இந்த ராட்சசி ரோஸி அண்ணியால இப்படி ஆயிட்டானே.. என்று (வி ஃபார்) விவேக் ஸ்டைலில் நாங்கள் எல்லோரும் கவலை பட்டோம்..
ரோஸி அண்ணி போதையில் தள்ளாடியபடி தடுமாறி எழுந்தாள்..
ரோஷனும் கூடயே அவளை கட்டி அணைத்தபடி ஹால் சோபா விட்டு எழுந்தான்..
இருவரும் ரோஸி அண்ணியின் படுக்கை அறையை நோக்கி மெல்ல மெல்ல தள்ளாடியபடி நடந்தார்கள்..
நானும் அம்மாவும் அவர்கள் இருவரும் பெட்ரூம் போவதையே பார்த்துக்கொண்டு இருந்தோம்..
படுக்கை அறை வாசலை தாண்டியதும்.. ரோஸி அண்ணி எங்களை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள்
அவள் கண்களில் ஒரு ஏளனம் புதிதாய் குடி வந்து இருந்தது..
ம்ம்ம்ச்ச்.. என்று ஒரு கேவலமான திமிர் உச்சு கொட்டினாள்
நாங்க பார்த்துக்கொண்டே இருக்க.. எங்கள் கண் முன்னாடியே "படார்ர்ர்ர்ர்.." என்ற பெரிய சத்தத்துடன்.. எங்கள் மூஞ்சில் அறைவது போல பெட்ரூம் கதவை அறைந்து சாத்தி உள்பக்கம் தாழ் போட்டுக்கொண்டாள்
தொடரும் 3