18-09-2023, 09:41 AM
(18-09-2023, 09:17 AM)காம ரசிகன் Wrote: வணக்கம் , நண்பர்களே கதையை தொடராமல் விட்டதற்கு மன்னிச்சிடுங்க . தவிர்க்க முடியாத சில காரணங்களால் கதையை தொடர முடியவில்லை.
தற்போது அனைத்தும் சரியானதால் கதையை தொடரவுள்ளேன் , உங்களின் கருத்தை தெரிவிக்கவும்.
கதையை தொடங்கி கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் ஆகிறது நண்பா
கதை இன்னும் முழுமையாக முதல் பக்கத்தை கூட தாண்டவில்லை
அடுத்தடுத்த பதிவை சீக்கிரமே பதிவு செய்தால் வாசிக்கவும் விமர்சனம் செய்யவும் மகிழ்ச்சியாக இருக்கும் நண்பா