Adultery ❤️❤️ அள்ளி தந்தேன் என்னை.. ❤️❤️
மறுநாள் காலை எழுந்தாள்.. அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ குற்ற உணர்வு போல தோன்றியது. நாம நேத்து ஏன் அப்படி நடந்துக்கிட்டோம்.. இந்த வயசுல நாம இப்படிலாம் நடந்துக்கிட்டது சரியா தப்பா.. இதெல்லாம் நம்ம பையனுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பான்‌. 

அபிராமி மனதிற்குள் இப்படியாக கேள்விகளும் குழப்பங்களும் ஓடிக்கொண்டிருந்தது.. வேலைக்கு கிளம்பி போனாள்.. அவளுடைய மனம் தெளிவில்லாமல் இருந்தது.

ரவி புக்கிங் செய்ய வந்தான்.. கியூ வரிசையில் அவன் நிற்கும் போது அவனையே பார்ப்பவள் இப்போது சங்கடப்பட்டாள். அருகில் அவன் வந்து நிற்கும் போதும் கூட கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருந்தாள்‌. 

ரவி அவள் முகத்தில் தெளிவில்லாமல் இருப்பதை புரிந்து கொண்டு சென்றுவிட்டான்.

அபிராமி மனசு பாரமாக இருந்தது.. நேத்து அப்படி நடந்துகிட்டது தப்பா.. இல்ல இன்னைக்கு ரவியை பார்க்காமல் இருந்தது தப்பா.. இப்படியே இவளுடைய யோசனை இருந்தது..

வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பினாள்.  வீட்டுக்கு சென்று கொஞ்ச நேரத்தில் ரவியிடமிருந்து கால் வந்தது.. 

தயக்கத்தோடு அட்டெண் செய்தாள்.

''ஹலோ.. "

"ஹலோ அபி.. என்னாச்சு.. உடம்பு எதுவும் சரியில்லையா.. இன்னைக்கு உன்னோட முகமே சரியில்லையே.. உடம்புக்கு எதும் பிராப்ளம்னா ஹாஸ்பிட்டல் போலாமா..நான் வேணும்னா கிளம்பி வரட்டுமா.. "

ச்சே ரவி நம்ம மேல இவ்வளவு அக்கறை எடுத்து கால் பண்ணி கேக்குறாரே..

"இல்ல ரவி.. உடம்பு நல்லா தான் இருக்கு.... "

"பின்ன ஏன் உன் முகம் சரியில்ல.. டல்லா இருந்துச்சே.. "

"அது... ஒண்ணுமில்ல .. "

"என்னன்னு சொல்லுப்பா... "

"மனசு சரியில்ல ரவி.. "

"ஏன் வீட்ல எதாவது பிராப்ளமா.. "

"இல்ல.. நான் பண்றதெல்லாம் சரியா தப்பானு தெரியல ரவி.."


"என்ன சொல்ற"

"நான் பேசுறது நடந்துக்கிறது எல்லாம் சரியா தப்பானு தெரியல.."

"என்கூட பேசுறதை சொல்றியா.. "

"நேத்து நான் நடந்துக்கிட்டது.. இந்த வயசுல போய் நானு... "

"ஹோ இதுதான் உன் பிரச்சனையா.. இதுக்குத் தான் மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கியா.. "

"இது தப்பு தானே ரவி.. என் வயசுக்கு நான் இப்படி நடந்துக்கலாமா.. "


"ஹேய் லூசு.. ஃபர்ஸ்ட் உன் வயசை பத்தி பேசுறதை நிறுத்துடி.. ஹாஸ்பிட்டல் போய் பாருடி.. 50 வயசுலயும் குழந்தை பெத்துக்க எவ்வளவு பேரு அலையுறாங்க தெரியுமா.. டெஸ்ட் டியூப் மூலமா பெத்துக்கிட்டாலும் பரவால்ல தனக்கு ஒரு வாரிசு வேணும்னு நெனக்கிறாங்க.. அவங்க ஏஜ் பத்தி கவலைப்படுறாங்களா.... 50 வயசுலயும் செகண்டு மேரேஜ்க்கு மாப்பிள்ளை வேணும்னு எத்தனையோ லேடீஸ் மேட்ரிமோனில தேடுறாங்க.. அவங்க ஏஜ் பத்தி கவலைப்படுறாங்களா.... இவங்களாம் மத்தவங்களை பத்தி யோசிக்கல.. தன்னை பத்தி மட்டும் யோசிக்கிறாங்க.. அதனால தான் அவங்களுக்கு பிடிச்சதை செய்றாங்க... நீ உன் மனசுக்குப் பிடிச்சதை செய்றதுக்கு எதுக்குடி யோசிக்கிற.. உன் வீட்ல என்ன நடக்குதுனு பாக்குறதுக்கு இங்க யாருக்கும் நேரம் இல்ல.. போரடிக்கும் போது வெறும் வாய்க்கு வெத்தலை போட்ட மாதிரி மத்தவங்க விசயத்தை பேசுவாங்க.. வேற விசயம் கிடைச்சா இதை விட்டுருவாங்க.. நேத்து நமக்குள்ள நடந்தது நம்ம ஃபீலிங்ஸை வெளிப்படுத்திக்கிட்டோம்.. ஃபீலிங்ஸை அடக்கி வச்சு வாழ்ந்து என்ன சாதிக்கப் போறோம்.. திடீர்னு கொரோனா வந்துச்சு.. எத்தனையோ பேரு இறந்து போனாங்க.. அதுல எத்தனை பேருக்கு எத்தனை கனவு இருந்துருக்கும்.. பொதைக்க கூட இடம் கிடைக்கல.. நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாது.. இன்னைக்கு வாழுறது தான் நிஜம்.. அதை சந்தோஷமா வாழ்ந்துட்டு போயிறனும்.. நான் எனக்குப் பிடிச்ச மாதிரி பேசுனேன். உனக்கு பேசப் பிடிக்கலைனா ஒண்ணும் பிரச்சனை இல்ல.. உனக்கு எப்படி இருக்கனும்னு தோணுதோ அப்படியே இரு.. இதுக்காக மனசை கொழப்பிக்கிட்டு உன்னைய நீயே கஷ்டப்படுத்திக்காத... நான் வைக்கிறேன்... " 
 பேசிமுடித்து காலை கட் செய்தான்..
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 6 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: ❤️❤️ அள்ளி தந்தேன் என்னை.. ❤️❤️ - by Kokko Munivar 2.0 - 17-09-2023, 10:59 PM



Users browsing this thread: 19 Guest(s)