Adultery விதியின் வழி
#35
Part 3

 
மறுநாள் காலை வழக்கம் போல உமா, நந்தினி பஸ்ஸ்டாப் வந்தார்கள்.  சில நிமிடங்களில் கீர்த்தி, கதிர் வந்தார்கள்.  அவர்களை பார்த்ததும் நந்தினி "அம்மா அந்த ப்ரொபசர் தான் ம்மா"
 
அவர் பக்கத்துல கதிர் நிற்பதை பார்த்து உமா முகத்தில் ஒரு புத்துணர்ச்சி தெரிந்தது.  உமா வண்டிக்கு ஸ்டாண்ட் போட்டு விட்டு "வா.. அவுங்க கிட்ட கொஞ்சம் பேசிட்டு வந்திடுவோம்"
 
அவர்கள் வருவதை பார்த்து கீர்த்தி, கதிர் ஒரு சினேக புன்னகை யுடன் பார்த்தனர்.  உமா "சார்.. நான் தான் நந்தினி அம்மா"
 
"தெரியும்க.. தினமும் இங்கே தானே ஏத்தி விட வர்றீங்க"
 
"கொஞ்சம் பொண்ணை பாத்துக்கோங்க சார்"
 
அப்போது நந்தினி உமா காதருகே சென்று "ஐயோ அம்மா.. போதும்.. நான் என்ன சின்ன பாப்பாவா" என்று காதில் சொன்னாள்.  அதை கேட்டு உமா கீர்த்தியிடம் "சார்.. பாருங்க சார் நீங்க எவ்வளவு ஹெல்ப் பண்ணீங்க.  ஆனா இவஎன்னவோ"
 
"சரி விடுங்க... நான் பாத்துக்குறேன்."  அவர் அப்படி சொல்லிவிட்டு நந்தினி பார்க்க நந்தினி வெக்கத்தில் உமா பின்னால் மறைந்து கொண்டு அவர்க பேச்சை கவனித்தாள்.
 
உமா "நேத்து கூட உங்க பையன் தான் எனக்கு ஹெல்ப் பண்ணினான்" என்று நேற்று நடந்த கதை பத்தி உமா கீர்த்தியிடம் சொன்னாள்.
 
அவர்கள் நாலாவருக்குள்ளும் ஒரு வித பரஸ்பர நட்பு உருவாகி இருந்தது.  அப்போது காலேஜ் பஸ் வர நந்தினி, கீர்த்தி ஏறி சென்றனர்.  அப்போது உமா தன்னுடைய ஸ்கூட்டி ஏறி கொண்டு "கதிர் போயிட்டு வர்றேன்"
 
கதிர் உமாவை உறைந்தது போல பார்த்து நின்றான்.  தன்னுடைய பேரை உமா சொல்ல கேட்கும் போது அவன் மனதில் ஏதோ ஒரு கிளர்ச்சி உருவானது.  அவளை ஆண்ட்டி என்று சொல்ல அவன் மனசுக்கு இப்போது இடம் தரவில்லை.  அப்போது உமா "என்ன கதிர் நான் கிளம்புறேன்னு சொன்னேன்.  எதுவும் சொல்லாம இருக்கீங்க"
 
அப்போது தான் கதிர் கொஞ்சம் நினைவுக்கு வந்து "இல்லை ஆண்ட்டி..."
 
அப்போது உமா "நான் என்ன அவ்வளவு வயசான மாதிரியா தெரியுறேன்.. ஆண்ட்டி ன்னு கூப்பிடுறே"
 
"அப்போ எப்படி கூப்பிட.. அக்கா ன்னு கூப்பிடட்டுமா"
 
உமா லேசாக சிரித்து விட்டு "ஹ்ம்ம் வேணாம் வேணாம்.. நீ என்னை ஆண்ட்டி ன்னே கூப்பிடு" சொல்லிவிட்டு அவள் வண்டி திருகிட முன்னே சென்றாள்.  அவள் வண்டியின் கண்ணாடி வழியே கதிரை பார்க்க கதிர் அவளை பின்னால் இருந்து பார்ப்பதை கவனித்து லேசாக சிரித்து விட்டு வேகத்தை கூட்டினாள்.
 
கதிர் தன்னுடைய புல்லட் ஸ்டார்ட் செய்து கொஞ்சம் வேகம் எடுத்து உமாவின் அருகே சென்றான்.  அவன் வருவதை பார்த்து உமா "என்ன கதிர் இந்த பக்கம் தான் உங்க வீடா"
 
கதிர் மனதில் உங்க வீட்டை கண்டுபுடிக்க தான் வர்றேன் என்று நினைத்து கொண்டு இருந்தான். "இல்லை ஆண்ட்டி அந்த கடைக்கு போயிட்டு வீட்டுக்கு போகணும்"
 
"நானும் கடைக்கு தான் போறேன்" சொல்லி உமா கொஞ்சம் முன்னால் சென்று கடை வாசலில் இருவரும் வண்டிய நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர்.
 
உமா சில பொருட்களை எடுக்க சென்றுவிட்டாள்.  கதிருக்கு இதுக்கு மேலே என்ன பேச என்று தெரியவில்லை.  ஏனோ அவளுடன் இன்னும் கொஞ்சம் நேரம் செலவிட வேண்டும் என்று அவன் மனம் துடித்தது.  ஆனால் தப்பா நினைத்து விடுவாங்க என்ற பயமும் இருந்தது.  கொஞ்சம் நேரத்தில் கதிரும் சில பொருட்கள் எடுத்து வைத்து இருந்தான்.  அப்போது உமா அவன் பின்னே வந்து "கதிர் தேவையான பொருளை எடுத்துட்டீங்களா.  நான் கிளம்ப போறேன்"
 
அவள் சொல்லிவிட்டு முன்னே நகர கதிர் அவள் பின்னாலே அவள் முதுகை பார்த்து கொண்டே நடந்தான்.  உமாவுக்கு கதிர் தன்னை ஒரு மாதிரி பார்ப்பது புரிந்து இருந்தாலும் தன்னை ஒருவன் சைட் அடிப்பது அவளுக்கு ஒரு வித பெருமிதத்தை தான் கொடுத்தது.
 
அப்போது ஸ்டோரில் இருந்த ஒரு எண்ணெய் பாக்கெட் கீழே விழுந்து இருப்பதை கவனிக்காமல் உமா அதில் கால் வைத்தாள்.  பாக்கெட் உடைந்து எண்ணெய் கீழே கொட்டியதும் அவள் கால் அதில் வழுக்கியது.  அவள் நிலை குலைந்து கீழே விழுந்தாள்.  அவள் விழுந்த வேகத்தில் குண்டி சதை கீழே தாங்கி கொண்டதால் கொஞ்சம் தலையில் அடிபட இல்லாமல் தப்பினால்.  ஆனால் விழுந்த வேகத்தில் குண்டி பகுதியில் வலியும்,  காலில் சுளுக்கும் புடித்து கொண்டது.  அவள் வலி தாங்காமல் கொஞ்சம் கத்திவிட கடையின் உரிமையாளர் ஓடோடி வந்தார்.  இதெல்லாம் சில நொடி பொழுதில் நடந்திட கதிருக்கு என்ன செய்ய என்று புரியாமல் நின்று கொண்டு இருந்தான்.
 
வேலையில் இருந்த சில பெண்கள் உடனே வந்து உமாவை தூக்கி ஒரு சேர் கொண்டு வந்து உக்கார வைத்தார்கள்.
 
கடையின் உரிமையாளர் "மேடம் இந்தாங்க தண்ணி"
 
உமா தண்ணி குடித்து விட்டு "சாரி சார் தப்பு என் மேலே தான்.  முன்னாடி இருந்த எண்ணெய் பாக்கெட் பாக்காம நடந்து வந்துட்டேன்"
 
அவர் "சாரி மேடம்.. நான் அந்த பொண்ணை பொருளை ஒழுங்கா அடுக்கி வைக்க சொன்னேன்." அருகில் இருந்த பணிப்பெண்ணை கூப்பிட்டு உடனே அந்த இடத்தை கிளீன் பண்ண சொன்னார்.  அவளும் ஒரு மாப் கொண்டு வந்து இடத்தை துடைத்தாள்.
 
கடை உரிமையாளர் "மேடம் நீங்க வீட்டுக்கு போயிடுவீங்களா.  இல்லை ஏதாவது வண்டி அரேஞ் பண்ணட்டுமா"
 
அப்போது தான் உமா பார்க்க கதிர் அவள் அருகே நின்று கொண்டு இருந்தான்.  கதிர் அப்போது தான் பேச "ஆண்ட்டி.. சாரி.. நீங்க உழும் போது என்ன பண்ணணு தெரியல.  புடிச்சு இருக்கணும்"
 
அவள் லேசாக சிரித்து விட்டு கடை ஓனரிடம் "நான் போயிக்கிறேன்" என்று எழ முயன்றாள்.  அவள் குண்டி பகுதி வலித்தது.  அனால் பல பேர் முன்னாள் தடவி கொடுக்க முடியவில்லை.  அதுவும் இல்லாமல் கால் சுளுக்கும் புடித்து கொள்ள
 
கதிர் "ஆண்ட்டி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.  ஒரு 10 நிமிஷத்துல கொஞ்சம் வலி குறையும்"
 
கடை ஓனர் வேறு சில கஸ்டமர்களை பார்க்க சென்று விட உமா கொஞ்சம் உக்கார்ந்து இருந்தாள்.  கதிர் அவளை பார்த்து "ஆண்ட்டி உங்க வீடு எங்க இருக்கு"
 
"சாரதி தெருல கங்கா அபார்ட்மெண்ட் ல 2nd floor door no 7 ல தான் இருக்கோம்.  நீங்க எங்க"
 
"நாங்க first மெயின் ரோடு ல 55ம் நம்பர் வீடு.  ஆண்ட்டி வலி இப்போ எப்படி இருக்கு"
 
"ஹ்ம்ம் பரவா இல்லை." என்று எழ முயன்றாள்.  வலி கொஞ்சம் கொறஞ்சு இருந்தது.  எழுந்து கொண்டு மெல்ல நடக்க, கதிர் அவள் வாங்கி இருந்த பொருள் பாஸ்கெட் எடுத்து கொண்டான்.  மெல்ல மெல்ல நடந்து வந்தாள்.  அவன் கவனிக்காத போது உமா தன்குண்டியை அழுத்தி தடவி கொண்டாள்.
 
கதிர் அவளுக்கும் சேர்த்து பில் போட்டு விட்டான்.  உமா "ஏய் கதிர் இரு நான் தர்றேன்" என்று நொண்டி நொண்டி வர
 
"இருக்கட்டும் ஆண்ட்டி நாளைக்கு வாங்கிக்குறேன்"
 
ரெண்டு பேரோட பேக் எடுத்து கொண்டு வெளியே வந்தான்.  "ஆண்ட்டி உங்களால வண்டி ஓட்ட முடியாதுன்னு நினைக்குறேன்.  வண்டிய இங்கே ஓரமா வச்சிட்டு அப்புறம் வந்து எடுத்துக்கோங்க.  நான் உங்கள ட்ராப் பண்ணிடுறேன்"
 
அவன் கேட்டதும் உமாவுக்கு நல்லதாக பட்டது "கதிர் உனக்கு ஒன்னும் டிஸ்டர்பன்ஸ் இல்லையே"
 
"ஆண்ட்டி நான் என்ன வீட்டுக்கு போயி சமைக்கணும்.  அவ்வளவு தான்.  வாங்க ஆண்ட்டி நான் ட்ராப் பண்ணுறேன்"
 
அப்போது உமாவால் அவன் புல்லட் ஏற முடியவில்லை.  அதனால் புல்லட் அங்கே வைத்து விட்டு உமாவின் ஸ்கூட்டி சாவி வாங்கி கதிர் அந்த வண்டியை எடுத்து கொண்டு அவளை பின்னால் உக்கார வைத்து கொண்டு மெல்ல முன்னே நகர்ந்தான்.
 
உமா கொஞ்சம் தள்ளியே உக்கார்ந்து கொண்டாள்.  கதிர் மெல்ல வண்டி ஒட்டி கொண்டே நகர்ந்தான்.  சில நிமிட மௌனத்திற்கு பின் கதிர் "ஆண்ட்டி எந்த பக்கம் திரும்பனும்ன் கொஞ்சம் முன்னாடியே சொல்லுங்க"
 
"சரி" என்று சொன்ன அடுத்த நொடி கதிர் ஒரு சின்ன ஸ்பீடு பிரேக்கர் ஏறி இறங்கினான்.  அவன் மெல்ல தான் ஏறி இறங்கினான்.  அனால் உமா கொஞ்சம் தள்ளி இருந்ததால் தள்ளாடினால்.  அவள் கைகள் தானாக கதிரின் தோள்களை பற்றி கொண்டது.
 
முதலில் கொஞ்சம் கூச்சம் இருந்தாலும் உமாவிற்கு அவன் தோள்களை புடித்து கொண்டது ஒரு வித comfortness கொடுத்தது.  15 வருஷத்துக்கு முன் கணவனுடன் இப்படி உக்கார்ந்து அவர் தோளை புடித்து கொண்டு போனது அவள் கண் முன் வந்து போனது.  கதிருக்கு அவள் தோள்களை புடித்து கொண்டது ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை.  அவளுக்கு இருக்கும் வலி மட்டுமே பெரிதாகி தோன்றியது.  சில நிமிடங்களில் வீடு வந்தனர்.
 
அப்போது உமா "இனிமே நானே போயிக்கிறேன் கதிர்.  நீ இந்த வண்டிய இங்கே பார்க் பண்ணிடு" என்றாள்.  அவனும் பார்க் பண்ணிவிட்டு அவளிடம் வண்டி சாவியை கொடுத்தான்.  உமா தான் வாங்கி இருந்த மளிகை சாமான் பையை வாங்கி கொண்டு மெல்ல நொண்டி நொண்டி லிப்ட் நோக்கி நடந்தாள்.  கதிர் என்னடா இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்குள்ளே கூப்பிடாம அனுப்புறாங்களேன்னு ஒரு சின்ன வருத்தம்.  ஆனாலும் இவ்வளவு தூரம் ஹெல்ப் பண்ண முடிஞ்சதேன்னு நினைச்சுட்டு கீழே நடந்தான்.
 
உமா லிப்ட் வழியே வீடு சென்றாள்.  வீட்டுக்குள் சென்றதும் மனசுக்குள் "ச்சே வீட்டுக்கு கூப்பிடாம அப்படியே அனுப்பிட்டோமே" என்று தோன்றியது.  உடனே பால்கனி வழியே எட்டி பார்த்தாள்.  அப்போது தான் கதிர் கொஞ்சம் தூரம் சென்று கொண்டு இருந்தான்.  உடனே அவள் "ஏய்.. கதிர்" என்று கத்தி கூப்பிட்டாள்.
 
கதிர் திரும்பினான் "என்ன" என்பது போல செய்கையில் காட்டினான்.
 
அவளும் "மேலே கொஞ்சம் வந்துட்டு போயேன்" என்றாள்.
 
கதிர் படியில் வேக வேகமாக ஏறி மேலே வந்தான்.  உமா கதவை திறந்து வைத்து "சாரி.. வீட்டுக்கு கூப்பிடாம அப்படியே அனுப்ப பார்த்தேன்"
 
"இதுக்கு தான் கூப்டீங்களா ஆண்ட்டி.  நான் ஏதோ பயந்து ஓடி வந்தேன்"
 
"உள்ளே வா.  காபி, டீ ஏதாவது குடிக்குறியா"
 
"ஆண்ட்டி அதெல்லாம் வேணாம்."
 
"இருடா.. நான் நல்லா தான் போடுவேன்" முதல் முறையாக உமா அவனை டா போட்டு உரிமையாக கூப்பிட்டது அவனுக்கு ஒரு உணர்ச்சியை கொடுத்தது.
 
அவள் கொஞ்சம் மெல்ல கிட்சன் செல்ல கதிர் கிட்சன் வந்தான்.  "ஆண்ட்டி எதுக்கு இப்போ" என்று சொல்லும் போது உமா பாலை அடுப்பில் காய வைத்து இருந்தாள்.  கதிர் கிட்சனை சுத்தி பார்த்தான்.  கொஞ்சம் அலங்கோலமாக இருந்தது.
 
"ஆண்ட்டி if you dont mind.  நான் கொஞ்சம் உங்க கிட்ச்சனை சரி செய்யட்டுமா" என்று சொல்லிவிட்டு அவள் பதிலுக்கு காத்திருக்காமல் கொஞ்சம் பொருட்களை இடம் மாற்றி வைத்தான்.  அவள் டீ போட்டு கொண்டே அவனை கவனித்தாள்.  சில நிமிடத்தில் அவன் "இப்போ பாருங்க ஆண்ட்டி இந்த பொருள் எல்லாம் அடுப்பு பக்கத்துல வச்சுக்கோங்க.. இதெல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சுக்கோங்க.  தண்ணி குடத்தை இந்த இடத்துல வச்சுகுட்டீங்கன்னா நல்லது.. " என்று மேலும் சில விஷயங்களை சொல்லி முடித்தான்.  உமா அவனை பார்த்து கொண்டே இருந்தாள்.
 
"என்ன ஆண்ட்டி நான் பண்ணது நல்லா இல்லையா"
 
இப்போ கிட்சேன் ஒதுங்கி அழகாக இருந்தது "செம்ம டா... நானே கிட்சன் சின்னதா இருக்கேனு வருத்தப்படுவேன். இதுல எப்படி இப்படி அழகா அடுக்கி கொடுத்துட்டே"
 
அவள் டீ அவனுக்கு கொடுத்து இருவரும் டீ குடித்து கொண்டே சில விஷயங்கள் பேசினர்.  அதுக்கு அப்புறம் "சரி ஆண்ட்டி டைம் ஆகுது கிளம்புறேன்"
 
"நீ எப்படி உன்னோட புல்லட் எடுத்த்துப்பே."
 
"அப்படியே வாக் போயி எடுத்துப்பே ஆண்ட்டி.  ஒரு வாக்கிங் போன மாதிரி இருக்கும்.  பை ஆண்ட்டி.  நாளைக்கு பஸ் ஸ்டாப் ல மீட் பண்ணுவோம்"
 
அவன் வாசலை கடந்து போனதும் உமா கதவை பூட்டி விட்டு மீண்டும் பால்கனி மீது வந்து நின்றாள்.  அவன் போவதை பார்த்து கொண்டே, சில வினாடிகளில் கதிர் திரும்பினான்.  அவன் அவளை பார்க்கும் போது அவள் கையசைத்து டாடா காட்டினாள்.  திடிரென்று "கதிர்" என்று கத்தினாள்.
 
அவன் திரும்பி பார்த்து கொஞ்சம் முன்னே வந்தான்.  "என்ன" என்பது போல கையசைத்தான்.
 
"உன்னோட நம்பர் அன்னைக்கு நோட் பண்ண மறந்துட்டேன்.  கொடேன்"
 
கதிர் மனதில் உற்சாகத்தில் "xxxxx" என்று நம்பரை கத்தினான்.  அவளும் மொபைலில் டைப் செய்து கொண்டே இருக்கும் போது "ஆண்ட்டி எனக்கு missed கால் கொடுங்க" என்று சொல்ல அவளும் அப்படியே செய்தாள்.  அவன் போன் பார்த்து நம்பரை சேவ் பண்ணி கொண்டான்.
 
--------------------------------------------
 
காலெஜ்ல் நந்தினி கிளாஸ் அட்டென்ட் பண்ணி கொண்டு இருந்தாள்.  அன்று கம்ப்யூட்டர் ப்ராக்டிகல்ஸ் கிளாஸ்.  நந்தினி ப்ரியா இருவரும் ஒரு கம்ப்யூட்டர் இல் உக்கார்ந்து கொண்டு ப்ரோக்ராம் எழுதி கொண்டு இருந்தனர்.  அவர்களால் அந்த ப்ரோக்ராம் பண்ண முடியாமல் இங்கும் அங்கும் பார்த்து கொண்டு இருந்தனர்.  அப்போது ப்ரியா பக்கத்துல இருக்குற மத்த பசங்க கிட்ட கேக்க அவர்களும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தனர்.  யாராலும் அந்த அசைன்மென்ட் செய்ய முடியவில்லை.
 
அப்போது கீர்த்தி லேப் உள்ளே வந்து எல்லோரையும் பார்த்து எவ்வளவு தூரம் முடிச்சு இருக்கேங்க என்று கேட்க, எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.  யாரும் சரியான விடை தெரியவில்லை.  அங்கே இருந்த போர்டில் கீர்த்தி ஒரு மார்க்கர் பேணா வைத்து வரைந்து காட்டினார்.  அதில் இருந்து ப்ரோக்ராம் எப்படி எழுதுவது என்று எடுத்து கூறினார்.  எல்லோரும் அவர் நடத்தும் விதத்தில் திகைத்து பார்த்தனர்.  இவ்வளவு ஈஸி ப்ரோக்ராம் என்று அப்போது புரிந்தது.
 
எல்லோரும் அவர் எழுதி காமித்து போல எடுத்து செய்ய தொடங்கினர்.  அவர் சொன்ன விதத்தில் செய்ததில் முக்கால் வாசி மாணவர்கள் முடித்து விட்டனர்.
 
ஆனால் நந்தினி, ப்ரியா இன்னும் செய்து கொண்டே இருந்தனர் அப்போது ப்ரியா "ஏய்.. அது தான் சார் சொன்ன லாஜிக் பிரகாரம் செய்யலாம்ல"
 
"ஏய் இருடி சார் சொன்ன லாஜிக் ல தப்பு இருக்கு"
 
"ஐயோ.. சீக்கிரம் முடிச்சுட்டு இன்னைக்கு ஈவினிங் பாய் ஃபிரெண்ட் கூட மூவி போலாம்னு இருந்தேன்.  நீ என்னடான்னா இப்படி இழுத்து அடிக்கிறே" என்று நொந்து கொண்டாள்.
 
அப்போது கீர்த்தி அவர்கள் அருகில் வர மற்ற மாணவர்கள் கிளம்பி இருந்தார்கள்.  ப்ரியா "சார்.. இதோ முடிச்சிடுறோம்"
 
கீர்த்தி நந்தினி பார்த்து "any doubt"
 
நந்தினி மெல்ல "சார்.. நீங்க சொன்ன லாஜிக் ல தப்பு இருக்கு"
 
கீர்த்தி ஆச்சரியமாக "என்ன.. தப்பு"
 
"சார் நீங்க சொன்ன லாஜிக் சில விஷயங்களுக்கு பொருந்தும்.  ஆனா இந்த input கொடுத்தா ஒர்க் ஆகாது" என்று ஏதோ செய்து காட்டினாள்.  இதை எல்லாம் ப்ரியா கவனித்து கொண்டு இருந்தாலும், அவள் பாய் ஃபிரெண்ட் வெளியே இருந்து கூப்பிட அவள் மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
 
நந்தினி, கீர்த்தியும் ஒரு 15 நிமிடம் அந்த ப்ரோக்ராம் பற்றி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.  ஒரு கட்டத்தில் கீர்த்திக்கு நந்தினி சொல்வது சரி என்று புரிந்தது.  அனால் அவருடைய ஈகோ அதை ஏற்று கொள்ள மறுத்தது.  சில நிமிடங்களில் நந்தினி வேறு வழியில்லாமல் சார் சொல்வது சரி என்று ஒத்து கொண்டாள்.  அவள் உள்மனதில் தப்பு இல்லை என்று தெரிந்தும், சரி சார் க்காக ஒத்து கொண்டாள்.
 
கீர்த்தி ஏதோ ஜெயித்து விட்டது போல பெருமையுடன் ஸ்டாஃப் ரூம் சென்றார்.  சிறிது நேரம் நந்தினி ஒர்க் பண்ணி பார்த்து விட்டு மாலை காலேஜ் பஸ் ஏறினாள்.
 
அப்போது கீர்த்தி நந்தினி பின் சீட்டில் உக்கார்ந்தார்.  அன்று பஸ் கூட்டம் கம்மி.  பின்னாடி இருந்து கீர்த்தி நந்தினியிடம் "நந்தினி.. " என்று கூப்பிட அவள் திரும்பி
 
"சார்"
 
"நீ சொன்னது ரைட் தான்.. நான் சொன்னது தப்பு தான்.." என்றார்.
 
"நிஜமாவா சார்"
 
"ஹ்ம்ம் ஆமாம்"
 
நந்தினி முகத்தில் ஒரு வெற்றி புன்னகை தெரிந்தது.  "எதுக்கு சார் அப்போ அப்படி சொன்னீங்க"
 
"அப்போவே தப்புன்னு தெரிஞ்சிடுச்சு.. சின்ன பொண்ணு கிட்ட தோத்துட்டோமே என்று.. என்னோட மனசு ஒத்துக்களை.. சாரி"
 
"ஐயோ சார்.. இதுக்கு எதுக்கு சாரி எல்லாம்.  நீங்க எவ்வளவு பெரிய ப்ரொபசர்"
 
"இருந்தாலும் தப்பு தப்பு தானே"
 
"ஹ்ம்ம் தேங்க்ஸ் சார்.."
 
அதன் பிறகு வேறு சில படிப்பு விஷயங்கள் பற்றி பேசி கொண்டே சென்றனர்.  ஒரு கட்டத்தில் நந்தினிக்கு கீர்த்தி பின்னால் பார்த்து பேச கழுத்து வலித்தது.  "சார்.. நான் உங்க பின் சீட் வந்துடட்டுமா" கேட்டு அவர் பதிலுக்கு காத்திராமல் அவள் வந்தாள்.  மேலும் சில நிமிடங்கள் இருவரும் பேசி கொண்டே இருக்க கீர்த்தியின் கண்கள் ஏனோ அவள் மார்பகம் பக்கம் சென்றது.  சிறு மேடு மட்டுமே தெரிந்தது. கண்களை திருப்பி கொண்டார்.  மனசுக்குள் "சீ.. ஒரு ஸ்டுடென்ட்.. அப்படி பார்க்குறது தப்பு" என்று மீண்டும் அவளை திரும்பி பார்த்தார்.  இம்முறை அவள் கண்களை பார்க்க அவள் ஏதோ பேசி கொண்டும் சிரித்து கொண்டும் வந்தாள்.  அவள் கண்களில் ஏதோ ஒரு வசீகரம் இருந்தது.  படிப்பு விஷயம் பத்தி எவ்வளவு நேரம் தான் பேச முடியும்.
 
அப்போது கீர்த்தி "நந்தினி உங்க அம்மா நேத்து போன் பண்ணி இருந்தாங்க... நீங்க எந்த ஊரு"
 
"சார் நாங்க விழுப்புரம் பக்கத்துல இருந்தோம்.  இப்போ காலேஜ் க்காக இங்கே வந்துட்டோம்."
 
"அப்பா என்ன பண்ணுறார்"
 
நந்தினி கண்ணில் கோவம் தெரிந்தது "அந்த கேடுகெட்ட நாயை பத்தி கேக்காதீங்க சார்"
 
அவள் கண்களில் தெரிந்த கோவத்தின் பின்னால் சோகம் இருப்பதை புரிந்து கொண்டார்.  அப்போது தான் உமா போனில் பேசியது புரிந்தது.  பாவம் உமா இந்த குடும்பத்தை ஒட்டுகிறாள் என்று புரிந்து கொண்டார்.  "சரி சரி.. அம்மா என்ன பண்ணுறாங்க"
 
"இங்கே மதியானதுல இருந்து இரவு வரை ஹோட்டல் வேலை பாக்குறாங்க.  நல்லா சமைப்பாங்க.  இப்போ 2 நாள் வேலைக்கு போகலை"
 
"nice.. சரி நந்தினி.. உனக்கு இந்த காலேஜ் புடிச்சு இருக்கா.  ஃபிரெண்ட்ஸ் எல்லாம் எப்படி"
 
"ஹ்ம்ம் தெரியல சார்.  சில நேரம் பயமா இருக்கு. சில நேரம் சந்தோஷமா இருக்கு.  நேத்து கூட அப்படி நடந்தது கஷ்டமா இருக்கு.  இன்னைக்கு கூட ஃபிரெண்ட் ப்ரியா விட்டுட்டு போயிட்டா"
 
"ஏன் விட்டுட்டு போயிட்டா"
 
"சார் அவளுக்கு பாய் ஃபிரெண்ட் இருக்கா.  அப்போ அப்போ என்னை கழட்டி விட்டுடுவா" என்று சிரித்தாள்.
 
"ஏன் உனக்கு பாய் ஃபிரெண்ட் இல்லையா"
 
"சார்.. என்னை எல்லாம் யாரும் சீண்ட கூட மாட்டாங்க.  ப்ரியாவுக்கு காலேஜ் வந்த மொதல் வாரத்துலயே 10 பேர் கிட்ட இருந்து ப்ரோபோசல் வந்துடுச்சு தெரியுமா"  அவள் அப்படி சொல்லும் போது அவள் கண்களில் ஒரு வித சோகமும் லேசான கண்ணீர் துளி எட்டுவது போல இருந்தது.  அதை மறைக்க நந்தினி அந்த பக்கம் திரும்பி விட்டு மீண்டும் திரும்பினாள்.
 
என்ன சொல்ல என்று தெரியாமல் கீர்த்தி "அதெல்லாம் நினைச்சு ரொம்ப வறுத்த படாதே.. படிப்புல கவனத்த செலுத்து.. இன்னும் கொஞ்சம் நாளில் சரி ஆகிடும்"
 
"எனக்கு நம்பிக்கை இல்லை சார்" என்று விரக்தியுடன் சொன்னாள்.
 
"வேணும்னா நான் உன்னோட பாய் ஃபிரெண்ட் ஆ இருக்கேன்" ஏதோ தப்பாக சொல்லிவிட்டது போல உணர்ந்தார்.
 
நந்தினி அவரை பார்த்து "சார் விளையாடாதீங்க"
 
பஸ் அப்போது சடன் பிரேக் அடிக்க நந்தினி முன்னே இருக்கும் கம்பியில் முட்ட பார்த்தாள்.  உடனே கீர்த்தி தன்கைகளை கொண்டு அவளது தலைக்கும் கம்பிக்கும் நடுவில் கையை வைக்க அவள் தலை அவர் கைகளை முட்டியது.  அனால் கீர்த்தியின் கை கம்பியில் பட்டதில் சரியான அடிபட்டது.  கீர்த்தி கொஞ்சம் வலியில் கத்தினாலும் பொறுத்து கொண்டார்.  நந்தினிக்கு என்ன நடந்தது என்று புரிந்திட சில வினாடிகள் ஆனது "சார்.. கை ரொம்ப வலிக்குதா சார்" என்று அவர் கைகளை புடித்து தடவி கொடுத்தாள்.
 
கீர்த்தியின் கையில் ஏற்பட்ட வலி இப்போது பெருசாக தெரியவில்லை.  அவளின் சீண்டல்கள் அவர் உடலில் ஒரு வித மாற்றத்தை கொடுத்தது.  அவளை பார்த்து கொண்டே இருக்க, நந்தினி சிறு பதட்டத்தில், "சார்.. are you ok"
 
"ஹ்ம்ம் லேசா தான் வலி நந்தினி"  ஆனாலும் நந்தினி அவரின் கைகளை விடாமல் தடவி கொடுத்தாள்.
 
பஸ் அவர்கள் இடம் வந்து சேர்ந்ததும் இருவரும் இறங்கினர்.
 
நந்தினி "சார்.. தேங்க்ஸ் சார்"
 
"எதுக்கு"
 
"இல்லை என்னோட பாய் ஃபிரெண்ட் ஆ இருக்கேன்னு சொன்னதுக்கு" என்று சிரித்தாள்.
 
கீர்த்தி முகத்தில் புன்னகை தெரிய இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்றனர்.
[+] 11 users Like Aisshu's post
Like Reply


Messages In This Thread
விதியின் வழி - by Aisshu - 14-08-2023, 04:01 PM
RE: விதியின் வழி - by Bigil - 08-09-2023, 08:38 PM
RE: விதியின் வழி - by M boy - 12-09-2023, 01:34 PM
RE: விதியின் வழி - by M boy - 17-09-2023, 04:43 AM
RE: விதியின் வழி - by Aisshu - 17-09-2023, 10:29 PM
RE: விதியின் வழி - by M boy - 08-10-2023, 11:37 PM
RE: விதியின் வழி - by M boy - 29-12-2023, 04:33 PM
RE: விதியின் வழி - by Bigil - 02-01-2024, 08:04 PM



Users browsing this thread: 2 Guest(s)