17-09-2023, 05:56 PM
(14-07-2023, 04:01 PM)Kokko Munivar 2.0 Wrote: இந்தக் கதை ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்து தான் எழுதுகிறேன். கதையின் சுவாரஸ்யத்திற்காக என் கற்பனையும் சேர்த்திருக்கிறேன். திருமணமான பெண்கள் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதை நான் நிறைய பார்த்திருக்கிறேன். இந்தக் கதையில் என்னுடைய கற்பனையில் உருவான கதாப்பாத்திரங்களும் இருக்கிறார்கள்..
முழுக்க முழுக்க கற்பனையில் எழுதப் பட்ட கதைகளை விட, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப் படும் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். அந்த வகையில் இது மற்ற சாதாரண கதைகளை விட சுவரஸ்யமாகவும், வாசிப்பதற்கு கிளுகிளுப்பாகவும் இருக்கிறது
கூடவே பொருத்தமான படங்கள் கதையை மேலும் மெருகூட்டுகின்றன !
தொடர்ந்து கதையை எழுதுங்க !