17-09-2023, 12:38 PM
(16-09-2023, 07:51 AM)Vandanavishnu0007a Wrote: ஸ்ட்ரெக்ச்சர் நகருது.. நான் ஸ்கேனிங் மிஷின் உள்ள போகப்போறேன்.. அடுத்து உன் டர்ன் வரும் போது பார்த்து வா யமுனா..
ம்ம்.. சரி அண்ணா
தொடரும் 49
சுவாரஸ்யத்துடன் நகைச்சுவையும் கூட வந்திருக்கிறது
ஏர்போர்ட்டில் எதோ புதுமையான செக் கிங் காக இருக்கிறதே ! கற்பனை கதை தான் ! பரவாயில்லை !
அடுத்த அப்டேட்டை ஆர்வத்துடன் எதிர் பார்க்கிறேன்