Adultery அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI)
#56
அடுத்தடுத்து நாட்க்கள் வேகமாக நகர்ந்தது,

        இப்போதெல்லாம் நானும் aunty-யும் சேர்ந்து பேசும் போது அக்ஷரா-வும் வந்து சேர்ந்து கொண்டாள். என்னோடு அமர்ந்து பேசுவதை கண்டு சற்று வியப்பாய் இருந்தாலும் அதனை aunty காட்டி கொள்ளவில்லை. பேசும் போது திட்டுவாள், aunty இல்லாதபோது கட்டிப்பிடித்து கொஞ்சுவாள். இதுயெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கொண்டிருந்தது.

       இப்படியாக நாட்கள் நன்றாக போய் கொண்டிருக்கையில் தான் அந்த letter வந்தது. என்ன தான் அக்ஷரா தான் கணவனோடு பிரிந்து வாழ்ந்தாலும் அவள் முறையான விவாகரத்து பெறவில்லை. அவளது கணவன் அந்த முடிவை எடுத்து அதற்காக lawyer ஒருவரையும் அனுப்பினான். இது ஆரம்பத்தில் எனக்கு தெரியவில்லை, நான் எப்போதும் போலவே காலையில் aunty -யிடம் சென்று காஃபி குடிப்பத்தும் சாயங்காலம் சென்று குழந்தையோடு விளையாடுவதுமாக தான் இருந்தேன். ஆனால் எப்போதும் கலகல'வென பேசும் aunty -யின் முகத்தில் ஏதோ வாட்டம் தெரியவே வற்புறுத்தி கேட்டறிந்தேன்.

       தன் மகளின் வாழ்க்கை இப்படி நாசக்கிவிட்டோமே என அழுது புலம்பினார், அப்போதெல்லாம் " நான் உங்க பொண்ண கட்டிக்குறேன் aunty..... " என சொல்ல தோன்ற அதனை அடக்கி கொண்டேன். Aunty இப்படி சங்கடத்தில் இருக்க அக்ஷரா-வோ எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தாள்.

       நானும் அக்ஷரா-வும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒன்றாய் இருந்தோம், அவளது குழந்தைகள் இப்போது முற்றிலும் பால் குடிப்பதை நிறுத்தியிருந்தன. அதனால் அவள் மார்பின் கனம் போக்க பால் மட்டும் குடித்து வந்தேன், சில சமயங்களில் மட்டும் sex அதுவும் முன்பு போல் இல்லை. அவள் ஆள்மனத்தில் கலக்கம் இருப்பதை அறிந்தேன் ஆனால் ஒருபோதும் அவள் என்னிடத்தில் தனது divorce பற்றி பேசியதே இல்லை. நானும் அவளை சந்தோசமாக வைத்திருந்தேன், அவளது குழந்தைகள் இரண்டும் என்னிடம் நன்றாக ஒட்டி கொண்டனர். எப்போதும் என்னிடத்தில் ஒரு குழந்தை இருக்க, aunty அவ்வப்போது வெளியில் சென்று வந்தாள்.

       தன்னால் முடிந்த வரையும் தன் மகளை சமாதானம் செய்து அவள் மாப்பிள்ளையோடு சேர்த்து வைக்க முயன்றாள். ஆனால் அவள் ஒப்பு கொள்ளவில்லை, எல்லாம் என் வேண்டுதல். கடவுள் எல்லோருக்கும் ஏதாவது ஒரு வேண்டுகோளுக்காவது செவி கொடுக்க வேண்டுமால்லவா?, அப்படி என் வேண்டுதலுக்கு கிடைத்தது. கடைசியில் final hearing வர அன்றோடு இருவருக்கும் விவாகரத்து இருவரின் சம்மதத்தின் பெயரில் முடிந்தது. விவாகரத்திற்காக அமெரிக்கா-வில் இருந்து வந்த அவளது முன்னாள் கணவன்  விவாகரத்து முடிந்த கையோடு தன் இந்நாள் காதலியோடு மீண்டும் அமெரிக்கா பறந்தான். அவனது இந்நாள் காதலி ஒரு வெள்ளைக்காரி (இனி இவர்கள் பகுதி கதையில் தேவையில்லை).

[Image: CCNz-CTp-Uw-AAj-Yj-C.jpg]

       இப்போது தான் அவள் முகத்தில் ஒரு வெறுமையை பார்க்க முடிந்தது, இதுநாள் வரை strong-காக இருந்தவள் சற்று நொறுங்கியிருப்பதை என்னால் உணர முடிந்தது. அதனால் கூடியவரை அவளோடு இருந்தேன், இப்போதெல்லாம் லக்ஷ்மி aunty-யின் முன் நானாக கூட அக்ஷரா-வோடு பேச ஆரம்பித்திருந்தேன். அதனை அவரும் ஆதரித்தார். என்னதான் இருந்தாலும் அவள் தன் வேலையை விடவில்லை, வேலை நேரம் போக அவ்வப்போது வெளியில் கூட்டி சென்று அவளை நார்மல் ஆக்க முயற்சித்து கொண்டிருந்தாள் லக்ஷ்மி. அவர்கள் போகும் இடமெல்லாம் நானும் துணைக்கு சென்று வந்தேன்.

       லக்ஷ்மி aunty-ன் பலநாள் பிரார்த்தனைக்கு பின் அவள் மீண்டும் சகஜமனாள், ஆனால் இந்தமுறை பழைய மாதிரியான கோபமோ வெறுப்போ இல்லை. எல்லோரிடமும் அன்பாக அவளை கண்டு அக்கம் பக்கம் இருப்பவர்கள் கூட அதிசயித்தனர். அவர்கள் குடும்பத்தோடு தங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லவிருந்தனர். அங்கு செல்ல அக்ஷரா-விற்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை இருந்தாலும் தன் தாய்க்காக அவரோடு சென்றாள். அவளது divorce-க்கு பின் நாங்கள் எப்போதும் sex வைத்ததில்லை. அவள் சோகத்தை பயன்படுத்தி கொள்ள விருப்பமில்லை, மாறாக அவளுக்கு நல்ல துணையாக இருந்தேன். அதை அவளும் புரிந்திருப்பால், போகும் போது கூட அவளது பார்வையில் அதிக காதலை கண்டேன். கையசைத்தபடி அவர்களை வழியனுப்பிவிட்டு கட்டிலில் படுத்தேன்.

தொடரும்...
[+] 7 users Like Black Mask VILLIAN's post
Like Reply


Messages In This Thread
RE: அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI) - by Black Mask VILLIAN - 16-09-2023, 06:35 PM



Users browsing this thread: 3 Guest(s)