16-09-2023, 04:22 PM
(This post was last modified: 17-09-2023, 04:10 AM by SSiddharth. Edited 2 times in total. Edited 2 times in total.)
2
தீபா:
நான் தீபா. வயசு 38. சிவப்பாய் அழகாய் இருப்பேன். என் கணவர் ஒரு ஸ்கூல்ல டீச்சரா இருந்தார். எங்களுக்கு ஒரே பையன் பெயர் திலீப். அவனும் சிவப்பா அழகா இருப்பான். அவனுக்கு வயசு 19. அவன் வெளியூர்ல ரொம்ப நல்ல காலேஜ்ல இப்ப தான் முதல் வருஷம் சேர்ந்திருக்கான். ஹாஸ்டல்ல தங்கி படிக்க வெக்கற அளவு எங்களுக்கு பண வசதி இல்லை தான். ஆனா கடன் வாங்கி தான் அவனை படிக்க வெக்கறோம்.
நானும் படிச்சிருக்கேன்னாலும் என் கணவருக்கு என்னை வேலைக்கு அனுப்ப பிடிச்சிருக்கல. என் அழகை பாத்து பலரும் தப்பா நடந்துக்க சான்ஸ் இருக்குன்னு சொல்லிட்டார். வீட்டுலயே தான் அடைஞ்சு கிடப்பேன். வெளியில கூட அதிகம் கூட்டிகிட்டு போக மாட்டார். அவன் பார்வை சரியில்ல, இவன் உன்னை முழுங்கற மாதிரி பார்க்கறான்னு சொல்வார். அதனால வெளிய போறப்ப நல்லா ட்ரஸ் பண்ணிட்டு போக கூட விடமாட்டார். என்ன பண்றது என் விதி அப்படின்னு இருப்பேன்.

சித்தார்த்