16-09-2023, 12:25 PM
நான் பல வித யோசனைகளுடன் மாடிபடிகட்டை கடந்து மேலே சென்று கொண்டிருந்தேன். கடந்த சில நாட்களாக என் வாழ்வில் நடந்ததை யோசித்து பார்த்தேன். ஒரு பையன் என் மேலே இவ்வளவு லவ்வா இருக்கானா??? வாழ்வில் நான் இழந்த சில சந்தோஷங்களை அவனுடன் இருக்கும் போது கிடைத்ததை உணர்ந்தேன். அவனுடன் கோவில், ரெஸ்டாரன்ட் சென்றது. அவன் என்னை ஏதோ அவனோடு ஒத்த வயது உள்ள பொண்ணு மாதிரி என்னை வாடி போடி என அழைப்பது. அவன் கேட்டுக் கொண்டதுக்கிணங்க டாப்ஸ் போட்டு அவனுடன் ஒரு கேர்ள் பிரெண்ட் மாதிரி காலேஜ் சென்றது. அவன் மற்ற பெண்களுடன் பேசுவதை பார்த்து கோவம் கலந்த பொஸஸிவ் வந்து வீட்டில் அழுதது. அவன் என்னை கீயூட்டாக சமாதானம் செய்தது. எனக்காக அவன் சமையல் பண்ணியது. என்னுடைய வீட்டுக்குள்ளேயே என்னை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தது. அதை நான் தடுக்காமல் இருந்தது. அவனை நான் முழு நிர்வாணமாக பார்த்தது. அப்பப்பா சில நாட்களில் என் வாழ்வில் என்னவெல்லாம் நடந்தேறி விட்டது.
இது எல்லாமே ஏன் எனக்கு பிடிக்கிறது. இது என்னை கட்டிய கணவருக்கு நான் செய்யும் துரோகம் இல்லையா? அவன் சொல்வது எனக்கு அவன் மேல் காதல் இருக்கிறதோ? ஒரு வேளை எனக்கு கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால்? அவனை விட எனக்கு வயது அதிகமாக இல்லாமலிருந்தால்? அவன் சிறுவன் நாம் தான் அவனுக்கு புத்திமதி சொல்லி திருத்த வேண்டும் நாமும் அவனோடு சேர்வது தப்பு, நமக்கு வாழ்க்கை ஓரளவுக்கு முடிந்துவிட்டது ஆனால் அவனுக்கு இனிமேல் தான் வாழ்க்கையே ஆரம்பம் அவன் வாழ்க்கையை கெடுத்த பாவத்துக்கு நாம் ஆள் ஆக கூடாது என்று எண்ணியே இறுதியாக அவனுடைய ரூம் கதவை அடைந்தேன்.
அன்று போல் இன்றும் ஒருவேளை அவன் அம்மணமாக இருந்தால் என்ன செய்வது அதனால் வெளியே நின்றவாறே ஆகாஷ் என்று அழைத்தேன். அவன் கதவை திறந்தான். ஒரு ஸ்லீவ்லெஸ் டீஷர்ட் மற்றும் டவுசர் அணிந்திருந்தான். அவனுடைய கட்டு மஸ்தான கட்டுடல் உடம்பை ஒரு கணம் பார்த்து கண் எடுத்து அவனை பார்த்தேன்.
"உன்கிட்ட கொஞ்சம் பேசணும் டா"
"ம்ம்ம் நீ வருவனு தெரியும் நந்தினி வா உள்ள வா"
நான் தலையை குணிந்தபடியே அவனுடைய அறைக்குள் சென்றேன். அப்போது அறை தாழ்ப்பாள் போடும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு அவனை திரும்பி பார்த்தேன்.
"ஹேய் இப்ப எதுக்கு நீ கதவை லாக் பண்ற ஓப்பன் பண்ணு" என முன்னோக்கி அவனை நோக்கி வேகமாக வந்து தாழ்பாளில் கையை வைக்க போனேன். அவன் அவனுடைய கையால் என்னை தடுத்து நிறுத்தினான்.
"கூல் நந்தினி கூல் ஒரு பிரைவைசிகாக தான் கதவை மூடுனேன் டோன்ட் வொர்ரி"
நான் திரும்பி அவன் முகத்தை பார்க்காமல் நின்று கொண்டு அவனிடம் பேசினேன்
"உனக்கு என்னதான்டா வேணும்?"
"ஏன் உனக்கு தெரியாதா?"
நான் தலையை குனிந்தேன்
அவன் நடந்து என்னை நோக்கி வருவதை உணர்ந்தேன் ஒரு கணம் என்ன செய்யப் போகிறானோ.. என உறைந்து போயி நின்னேன்
ஆனால் அவன் என் முன்னாடி வந்து நின்று "என்னை பார்த்து பேசு நந்தினி"
இங்கே பாரு நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்லை... எனக்குக்குன்னு குடும்பம் இருக்கு.. குழந்தை இருக்கு.. என் வாழ்க்கை ஆல்மோஸ்ட் முடிஞ்சு போச்சு... நீ சின்ன பையன் தேவையில்லாமல் ஆசையை வளர்த்து உன் லைஃப் நீயே அழிச்சுக்காத டா"
"ஓஓஓ அப்படியா எங்கே என்னை பார்த்து சொல்லு என்னைய உனக்கு பிடிக்கலைனு?, அதே மாதிரி நான் ஆல்ரெடி கேட்ட கேள்வி தான் இந்த கல்யாணம், குழந்தை இல்லாமல் நீ என் வயசுல லேட்டா பொறந்து இருந்தா என் லவ்வை அக்சப்ட் பண்ணிருப்பியா?"
மறுபடியும் இதே இதே கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து தப்பிக்க முயன்று கதவை நோக்கி வேகமாக நடந்து கதவின் மேல் தாழ்ப்பாளில் கை வைக்க முயன்றாள் ஆனால் அதற்குள் ஆகாஷ் அவள் முன்னாடி வந்து அவளை பார்த்து நின்று கையை மேலே தூக்கி அவள் கையோடு தாழ்பாளை பிடித்தான்.
"ஏய் என்ன பண்ற நீ கதவை திற டா"
"ம்மம்கும் நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் இங்கே இருந்து நீ போக முடியாது டி"
எனக்கும் அவனுக்கும் இடையே ஒரு இன்ச் இடைவெளியே இருந்தது. என்னுடைய மூச்சுக்காற்று அவன் மீதும் அவனுடைய மூச்சுக்காற்று என் மீதும் பட்டுக் கொண்டிருந்தது. அவனுடைய வியர்வை வாசனையும் ஆண் வாசனையும் என்னை உண்டு இல்லாமல் பண்ணியது.
என் சிந்தனையை நிலை குலைப்பது போல் அவனுடைய விரல் சொடக்கு என் காதில் ஒலித்தது.
"என்ன எதுவும் பேசாமல் இருக்க நான் கேட்டதுக்கு பதில் சொல்ல உனக்கு என்ன வந்துச்சு?"
இதற்கு மேல் அவனிடம் மறைத்து ஒரு பயனும் இல்லையென என் மனதில் உள்ளதை சொல்ல முடிவு எடுத்தேன்.
- என்ன சொல்லி இருப்பேன்?
-தொடரும்