16-09-2023, 08:28 AM
(16-09-2023, 05:38 AM)Natarajan Rajangam Wrote: கதையில் இந்த பாகம் மிகவும் நன்றாக வந்துள்ளது ஜார்ஜ் நல்லவனாக மாற்றிய ராஜாவின் பொறுமை இப்போது சஞ்சனாவிற்கு புரிந்து கொண்ட விதம் அருமை சஞ்சனா பற்றி ஷன்மதி சொன்ன கெட்ட வித சொல்லுக்கு ராஜா கொடுத்த பதிலடி சூப்பர் விபத்து அதன் பிறகு அவளின் அழுகையுடன் கோபம் பலே ரகம் ஏமன் ஜர்க் ஹலைட்
நன்றி நண்பரே,எமனின் பாகம் மட்டும் கூடுதலாக சேர்த்து தற்போது மாற்றி அமைத்து உள்ளேன் பிடித்து இருந்தால் தெரிவியுங்கள்