15-09-2023, 10:11 PM
(This post was last modified: 15-09-2023, 10:12 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(15-09-2023, 05:51 AM)Natarajan Rajangam Wrote: அடி விழ போவது ஷன்மதிக்கு இதுவே கடைசி அவளுக்கு அது மரண்டியாக இருக்க போகிறது நாயகன் இல்லாத போது நாயகியை ஏதாவது செய்திருக்கலாம் அவன் வந்த பிறகு தப்பு செய்ய நினைத்தால் நடப்பது வேறு மாதிரி ஆகும் என்ற இங்கிதம் இல்லாதவள் ஷன்மதி
அடுத்து ஷன்மதி தன் தவறை உணர்ந்து திருந்த போகும் நேரம் நண்பா