Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
#89
Vandanavishnu0007a Wrote:பாண்டியோடு உரையாடிய பகுதியை மறுபடி படித்து பாருங்கள் நண்பா பிளீஸ்.. 

யமுனாவை மலேஷியா அழைத்து போய் அங்கே வைத்துதான் பக்குவப்படுத்தி அதன் பிறகு பாண்டிக்கு பங்கு கொடுப்பதாக டீல் செய்யப்பட்டது நண்பா..

விளக்கமான பதிலுக்கு நன்றி

Vandanavishnu0007a Wrote:மேலும் இன்ஸ்பெக்ட்டர் மணிதான் இங்கேயே வச்சி யமுனாவை முடிக்கலாம் என்று பாண்டிக்கு திட்டம் வகுத்து கொடுத்தான்.. 

அந்த சம்பவங்கள் நடந்ததா.. 

அல்லது யமுனா அவர்கள் இருவரிடம் (மணி + பாண்டி) இருந்து தப்பித்தாளா..

அந்த ஒரு கேள்வியும் வாசகர்கள் மனதில் எழும்புகிறது

Vandanavishnu0007a Wrote:அவள் கைக்கு பாஸ்போர்ட் வந்து சேர்வதற்குள் என்ன என்ன பாடுபட்டாள் என்பதை எல்லாம் ஒரு சின்ன பிளாஷ்பேக்கில் பின்பு சில பதிவுகளுக்கு பிறகும் வரும் நண்பா 

அது ஒரு சஸ்பென்ஸ் ! சிக்கிரமே வரட்டும்

Vandanavishnu0007a Wrote:இப்போது மலேஷியா பயணத்தின் போது என்ன ஆகிறது என்று பாப்போம்.. 

முதன் முதலாக ஏர்போர்ட்  க்கு வந்து யமுனா பிரமித்து போகும் காட்சி அழகாக வந்திருக்கிறது !

Vandanavishnu0007a Wrote:ஆனால் இந்த கதை ஆரம்பம் முதல் முடிவு வரை வெறும் பேச்சு வார்த்தைகள் மட்டுமே இருக்கும்..

இது  ஒரு புதுமையான, ஒரு வித்தியாசமான நடை  ! நாடகம் / சினிமா போன்ற பாணி !  வாசிப்பதற்கு எளிதாகவும், புரிந்து கொளவதற்கு வசதியாகவும் இருக்கிறது. இதே பாணியில் கதையை எடுத்துச் செல்லுங்க !

மெனக்கெட்டு நிறைய நேரம் செலவழித்து கதையை நேர்த்தியாக கொண்டு செல்கிறீர்கள் !

தங்கள் உழைப்புக்கு தக்க பலன் உண்டு !
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by raasug - 15-09-2023, 12:30 PM



Users browsing this thread: 5 Guest(s)