15-09-2023, 06:49 AM
(This post was last modified: 21-10-2023, 10:05 AM by malarkumar. Edited 3 times in total. Edited 3 times in total.
Edit Reason: change
)
எங்கள் வீட்டில் யாரும் இல்லை... யாரோ calling bell அடிப்பது போல் இருக்க நான் கதவை திறந்தேன்... மஞ்சள் நிற பட்டுப்புடவை maroon நிற ஜாக்கெட் அணிந்த இளம் சிவப்பு நிறம், oval முகம் ஆழ்ந்த கரும் கண்கள், கூறிய மூக்கு, விரிந்த உதடுகளோடு 42 வயது மிக்க பெண்மணி ஒருவர் நின்றிருந்தார்... நான் "வாங்க" என்று கூற அவர்கள் "நாங்க புதுசா பக்கத்துக்கு வீட்டுக்கு குடி வந்திருக்கோம்" என்றார்கள்... நான் "தெரியும் ஆண்ட்டி" என்றேன்.. அவர்கள் "இன்னைக்கு தான் பால் காய்ச்சினோம் அதான் sweet ம் பாலும் குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்" என்றார்கள்... நான் "ஓ அப்படியா" என்றேன்... அவர்கள் "என்னப்பா வீடு உள்ள எல்லாம் கூப்பிட மாட்டியா?" என்றார்கள்... நான் "அய்யோ sorry ஆண்ட்டி உள்ள வாங்க" என்றேன்... அவர்கள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தார்கள்... நான் சோபாவை காண்பித்து "உட்காருங்க ஆண்ட்டி" என்றேன்... அவர்கள் சோபாவில் அமர்ந்து விட்டு "வீட்ல யாரு இல்லையா?" என்றார்கள்... நான் "இல்ல ஆண்ட்டி வெளியில போயிருக்காங்க" என்று கூறிவிட்டு "இருங்க ஆண்ட்டி" என்று கூறிவிட்டு தண்ணீர் எடுத்து வந்தேன்... அவர்கள் "ம்ம் பரவாயில்ல நல்ல பழக்கம்" என்று கூறிவிட்டு "இவ்ளோ தூரம் பேசினேன் உன் பேர் கேட்கவேயில்லையே" என்றார்கள்... நான் "என் பேர் குமார் ஆண்ட்டி" என்று கூறிவிட்டு "நான் இங்க இருக்கிற college ல PG second year படிக்கிறேன்" என்றேன்.. அவர்கள் "ஓ அப்படியா" என்று கூறிவிட்டு "என் பொண்ணு கூட இப்போதான் ஒரு 1 year முன்னாடி MCA முடிச்சிட்டு ஒரு software company ல வேலை பார்த்தாள்... ஒரு ஆறு மாசம் முன்னாடிதான் அவளுக்கு கல்யாணம் பண்ணினோம்... அவ இப்போ US ல இருக்கா" என்றார்கள்... என் மனதில் என்னது ஷாலினி க்கு கல்யாணம் ஆகிடுச்சா? என்று தோன்ற நான் "ஓ அப்படியா ஆண்ட்டி" என்று கேட்க அவர்கள் "உட்காரு குமார்" என்று கூற நான் சோபாவில் அமர்ந்தேன்...