Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
உடனே சுரேஷ் அண்ணனுக்கு கால் பண்ணேன் !!


சொல்லுடா ...


அண்ணேன் அவ முழுசா பொய் சொல்லிட்டா ...


என்ன கேட்ட என்ன நடந்துச்சு எல்லாத்தையும் ஆர்டரா சொல்லு ...


அதான் சொன்னேனே அவனோட சினிமாவுக்கு போனா நான் பின்னாடியே போயி மூனாவது ரோல மறைஞ்சி நின்னு பார்த்தேன் .. ரெண்டு பேரும் கொஞ்சி குலாவுனாங்க உண்மையான காதலர்கள் போல எல்லாம் நடந்துச்சு ....


ஆனா அதைப்பத்தி நான் கேட்டதுக்கு அதெல்லாம் ஒன்னும் நடக்கலைனு பச்சை பொய் சொல்லிட்டா ...


எனக்கென்னமோ நீ என்கிட்ட நிறைய விஷயத்தை மறைச்சி சொல்லுறியோன்னு தோணுது ...


ஏன் அப்படி கேக்குறீங்க ?


ஒரு காதலன் காதலிகிட்ட இந்தமாதிரி தியேட்டர்ல அவனோட எதுக்கு படம் பார்க்க போனன்னு சண்டை தான் போடுவான். ஆனா நீ மறைஞ்சி இருந்து பார்த்திருக்க . அடுத்து அதைப்பத்தி அவகிட்ட கேக்கலாம் முடியாது ஆனா நீ நேரடியா கேட்டிருக்க அதுக்கு அவ கேஷுவலா இல்லைன்னு மறுத்து சொல்லிருக்கா ..


அப்டின்னா இதுக்கு முன்னாடி என்னென்னமோ நடந்துருக்க நீ மறைக்கிற உண்மைய சொல்லு தம்பி !!


சரிண்ணே நான் நடந்த எல்லாத்தையும் சொல்லிடுறேன்னு வெக்கத்தை விட்டு அவன் முதன்முதலா என் வீட்டுக்கு அத்துமீறி வந்ததிலிருந்து தொடங்கி இன்று நடந்தவரை எல்லாவற்றையும் சொல்லி முடிக்க ..


அடப்பாவி இவ்வளவு நடந்துருக்கா ??

ஆமாம் !


ம்ம் இதுக்கு அப்புறமும் உனக்கு அவ தான் வேணும் அப்படித்தானே ?


ஆமாம் !!!


அப்புறம் என்னடா இப்படியே அவளை என்ஜாய் பண்ண விடு நீயும் கேட்டு என்ஜாய் பண்ணு !!! முடிஞ்சா பார்த்து என்ஜாய் பண்ணு ... விருப்பம் இருந்தா அவளை கல்யாணம் பண்ணு இல்லையா வீட்ல பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணு ...


சரிண்ணே நான் அப்புறம் பேசுறேன் !


நல்லா யோசிச்சி பாரு இது ஒரு போதை ராஜ போதை இதை நீ அனுபவிச்சு பாரு ...


சரிண்ணே ...


வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட எண்ட்ரன்ஸ்ல நல்ல மார்க் வாங்கினதை சொன்னதும் அம்மாவுக்கு மகிழ்ச்சி ! இரவு அப்பா வீட்டுக்கு வந்ததும் விஷயத்தை சொல்லவும் அப்பாவுக்கும் மகிழ்ச்சி !!


அப்படின்னா நீ பேசாம பாலிடெக்னீக் படிடா . இப்ப ப்ளஸ் டூ முடிச்சதால நீ பாலிடெக்நிக் லேட்ரல் என்ட்ரி சேரலாம் !! ரெண்டு வருஷம் படி அப்புறம் நேரடியா இன்ஜினியரிங் ரெண்டாவது வருஷம் லேட்ரல் என்ட்ரி சேரலாம் !! என்ன ஒரு வருஷம் கூட படிப்ப அவ்வளவு தான ? தொழில்படிப்பு ஒரு வருஷம் கூட படிச்சா என்ன நல்லதுதானே ?? நீ ஆர்ட்ஸ் படிச்சா ஒன்னும் தேற மாட்ட என்ன சொல்ற ??


அப்பா சொன்ன யோசனை நல்லதாக தோன நானும் பாலிடெக்னிக் அப்ளிக்கேஷன் போட்டேன் !! யாரு கண்டா பாலிடெக்னீக் முடிஞ்ச வேகத்துக்கு வேலை கிடைச்சா அப்புறமா கூட இன்ஜினியரிங் படிக்கலாம் !!


இப்ப ரேணு இன்ஜினியரிங் படிச்சா நாலு வருஷம் ! அதே நான் லேட்ரல் என்ட்ரில பாலிடெக்னிக் படிச்சா ரெண்டு வருஷம் அப்புறமா லேட்ரல் என்ட்ரில மூனு வருஷம் மொத்தம் ஐந்து வருஷம் வருது ! பரவாயில்லை ஒரு வருடம் கூட போனாலும் ரேணு மாதிரி ஒழுங்கா படிச்சி ஸ்கோர் பண்ணலாம் !!


அடுத்தடுத்த நாட்கள் செல்ல நானும் பாலிடெக்னிக் அப்ளிகேஷன் போட ரேணு இன்ஜினியரிங் மெடிக்கல் எல்லாத்துக்கும் அப்பளை பண்ண ...


அப்பாவின் நண்பர் யோசனையின் படி எனக்கு திருச்சியில் ஒரு பாலிடெக்னிக் காலேஜ்ல சீட்டு கிடைச்சது !! ரேணுவுக்கு எங்கே கிடைக்குமோ தெரியல ...


சில நாட்களில் எல்லாம் வேகமாக நடந்துவிட்டது !! ஒரு நாள் ரேணு போன் பண்ணா ...

சொல்லு ரேணு ...


ம்ம் கவுன்சிலிங் போறேன்டா நானும் நிஷாவும் போறோம் !!


ம்ம் பெரிய ஆளாகிட்டீங்க . எங்க சென்னையா ?


ம்ம் ஆனா யார் யார் போறதுன்னு இன்னும் முடிவாகலாடா ...


நீ நிஷா அப்புறம் உங்க வீட்ல யாராச்சும் அவ வீட்ல யாராச்சும் அப்படித்தானே ...


ஆமாடா நேரா அக்கா வீட்ல போயி தங்கிடுவோம் ! சோ இப்போதைக்கு கூட யாரு வரதுன்னு இன்னும் முடிவாகல ..


ஏன் உன் அண்ணனோ அப்பாவோ தான வருவாங்க ?


இல்லைடா எலெக்ஷன் வந்துடுச்சுல்ல அதனால அப்பா அண்ணன் ரெண்டு பேரும் பிசி !!


ஓ! உங்கப்பா மறுபடி நிக்கிறாங்களா ?
இல்லடா அப்பா பிரசிடண்ட்க்கு தான் நிப்பார் இது எம்.எல்.ஏ எலெக்ஷன் தான அதனால கட்சி வேலை செய்யணும் !!


ம்ம் அப்படின்னா நிஷா வீட்ல யாராச்சும் வருவாங்க தான ?


ம்ம் அவளுக்கு அம்மா மட்டும் தான் ! அவங்க டீச்சர் ! அவங்களுக்கு எலெக்ஷன் டூட்டி இருக்காம் ! அதனால வரமாட்டாங்க போல ஆனா அவ அக்கா இதெல்லாம் வேண்டாம் ஒழுங்கா டீச்சர் ஆகுன்னு சொல்லிட்டு இருக்காங்க ஒன்னும் புரியல ...
[+] 2 users Like mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by mallumallu - 15-09-2023, 06:45 AM



Users browsing this thread: 57 Guest(s)