15-09-2023, 06:41 AM
அப்புறம் எதையாவது நினைச்சுகிட்டு என்னை திட்டுவ ...
ரேணு அது ஏதோ கோவத்துல சொல்லுறது அதெல்லாம் ஒன்னும் இல்லை நீ அவனோட இல்லை யார் கூட வேணாலும் என்ஜாய் பண்ணு எனக்கு எந்த பிரச்னையும் இல்லை . என்னை பொறுத்தவரை நீ சந்தோஷமா இருக்கணும் நீ செய்யறதை பார்த்தோ கேட்டோ நான் சந்தோஷமா இருக்கணும் ...
என்னடா சொல்லுற பார்த்தா கூட பிரச்னை இல்லையா ?
ஆமாம் !!
நிஜமாவா ?
ஆமா ரேணு ...
ஹம் இப்படி ஒரு காதலன் எவளுக்குமே கிடைச்சிருக்கமாட்டா !!
அப்படின்னா ஒரு ஐடியா இருக்கு சொல்லவா ?
என்ன ரேணு ?
அன்னைக்கு நிஷா வந்தாளே , அவளுக்கு கிஃப்ட் தரேன்னு சொன்னானே ...
ஆமா ...
நாம மறுபடி சந்திப்போம் , உனக்கு ஒரு சூப்பர்கிஃப்ட் பிரசண்ட் பண்ணுறேன்னு சொல்லிருக்கான் , நான் சும்மா இல்லாம அதெல்லாம் முடியாது நீ எனக்கு தான் ஃபிரண்டு , எனக்கு தான் கிப்ட் தரணும்னு சொன்னேன் ...
அதான் அன்னைக்கே உனக்கு மொபைல் வாங்கி குடுத்தேன்ல அப்புறம் என்னடி ?
ஆங் அப்படின்னா எனக்கு ஒன்னு அவளுக்கு ஒன்னுன்னு ஈக்குவல் பண்ண பாக்குறியா ? நாம என்ன அப்படியா பழகுனோம் ??
ம்ம் நாம பழகுற மாதிரி யாரும் பழக முடியாது ... ஆனா சொல்லிட்டேன் , சரி அப்படின்னா உனக்கும் சேர்த்து , நம்ம தோப்புல சின்னதா ஒரு பார்ட்டி வச்சிடுவோமா ?
பார்ட்டியா என்ன பார்ட்டி ?
பொண்ணுங்கள வச்சி என்ன பார்ட்டி , அதை ஏன் சொல்லிகிட்டு நான் பாத்துக்குறேன் , என்ன நிஷா வரியா ?
ம்ம் எனக்கு ஓகே ...
அப்புறம் என்னடி வேணும்னா உன் ஆள கூட்டி வா ...
ம்ம் அவனெல்லாம் வரமாட்டான் ...
ஏன் அப்படி என்ன பிசி ?
அவனை கேக்காம சொல்லமுடியாது .
சரி வேண்டாம் எதுக்கு அவன் , நீங்க வாங்க ஜமாய்ச்சிடுவோம் .
எப்போ ?
வர திங்கள் கிழமை , வாரத்தின் முதல் நாள் , எல்லா நாயும் ஏதாச்சும் வேலைன்னு வெளில கிளம்பிடும் , நம்ம தோப்புல நாம ஃபிரியா என்ஜாய் பண்ணலாம் , நீங்க காலைல பத்து மணிக்கு நம்ம தோப்புக்கு வந்துடுங்க என்ஜாய் பண்ணுவோம் ...
அம்மா கேட்டா என்ன சொல்லுறது ?
நிஷா ஸ்கூல் ஃபஸ்ட் வந்தியே நீயாச்சும் கொஞ்சம் அறிவோட பேசு ...
அதுக்கு நிஷா உடனே ஹேய் லூசு , நீ எங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டு கிளம்பு, நான் உங்க வீட்டுக்கு வரேன்னு கிளம்பிடுறேன் . ரெண்டு பேர் வீட்டுலேர்ந்து ஃபோன் பண்ணா இங்க தான் இருக்கான்னு ஃபோன்ல சொன்னா முடிஞ்சது ...
அடடா ஆல்ரெடி பிளான் பக்காவா போட்டாச்சா ?
நான் இல்லைடா நிஷா தான் ...
சரி விடு இப்ப இதுல என்ன ஐடியா ?
நீ வரியா ?
ம்ம் வரேன் ...
சரி அப்போ நான் கதிர்கிட்ட சொல்லிடுறேன் ...
ம்ம்
சரிடா நான் அப்புறமா கால் பண்ணுறேன் !!