14-09-2023, 05:31 PM
(14-09-2023, 12:52 AM)Ishitha Wrote: அந்த கருத்தை பதிந்தது நான்தான்.
"நீ என்ன சொல்வது? நான் அப்படித்தான் கதை எழுதுவேன் என கூறாமல், என் தவறை திருத்தி கொள்கிறேன் என்று உங்கள் தவறை புரிந்து கொண்ட போதே நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்.
உங்கள் பதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இனி இன்செஸ்ட் தொடராது என நீங்கள் அளித்த உத்திரவாதத்திற்கு நன்றி.
கதையை வழக்கம் போல தரமாக தொடர என் மனதார வாழ்த்துக்கள் தோழர் மணிமாறன்.
இப்படிக்கு உங்கள்
இஷிதா.
உங்களின் கருத்து என்னதான் என்னை பாதித்திருந்தாலும், எனக்கு இருக்கும் ஒரு நெகடிவ் பாய்ண்டை குறைத்து விட்டது,..இன்னுமொறு விஷயம் என்னவென்றால், தங்களது கருத்து எனக்குள் இருந்த இவ்வளவு நாள் பயத்தை அறவே குறைத்தது!..என் தவறை சுட்டிக்காட்டிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்!..