14-09-2023, 01:58 PM
என் எதிர்பார்ப்பு என்பதை இக்கதை எப்பொழுதோ மீறி வேற லெவல் சென்று விட்டது. அடுத்து எப்படி, யாருக்கும் பிரச்சனை இல்லாமல் (முக்கியமாக குழந்தைக்கு) கதையைக் கொண்டு சென்று முடிக்கப் போகிறீர்கள் என்பதை அறியவே மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
நீங்கள் உங்க ஸ்டைலிலேயே தொடருங்கள் நண்பா
நீங்கள் உங்க ஸ்டைலிலேயே தொடருங்கள் நண்பா


இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)