13-09-2023, 10:02 PM
மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் ரகு கண்டுபிடிக்கும் முயற்சி அனைத்தையும் ராஜா மற்றும் ஹேமா சமாளித்து கொண்டு அதன் நடுவில் மாடியில் நடந்த கூடல் நடக்கும் காட்சி நேரில் சென்று பார்த்து போல் இருந்தது. நண்பா உங்கள் அடுத்த பதிவு கொஞ்சம் சீக்கிரம் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.