12-09-2023, 09:05 PM
(31-08-2023, 02:40 PM)Vandanavishnu0007a Wrote: அன்புள்ள நண்பர் cutepavi அவர்களுக்கு வணக்கம்
உங்கள் பதிவில் என்னை கவர்ந்த சில வரிகள் பற்றி விமர்சனம் எழுத ஆசை படுகிறேன்
5. கருப்புக்கும் மாநிறத்துக்கும் இடைப்பட்ட நிறம்.
அதென்ன நண்பா நிறம்.. ரொம்ப வித்தியாசமா இருக்கு.. புதுசா ஒரு நிறத்தை கண்டு பிடிச்சி இருக்கீங்க.. சூப்பர்
உங்களோட இந்த சந்தேகத்தை மட்டும் தீர்த்து வைக்கிறேன்.
அந்த மந்திரவாதி மாநிறம்தான். ஆனா இருட்டுல, தீப்பந்த வெளிச்சத்துல, நான் அவரை பாத்த விதத்தைதான் அப்படி சொல்லியிருந்தேன்.
நான் எந்தவொரு புது நிறத்தையும் கண்டுபிடிக்கல. என்னை விஞ்ஞானி ஆக்கிடாதிங்க ப்ளீஸ்.