12-09-2023, 08:58 PM
Vandanavishnu0007a அவர்களே. நீங்க எந்த அளவுக்கு என்னோட கதையை ரசிச்சிருக்கீங்கன்னு உங்களோட கமென்ட் பாத்தாலே தெரியுது.
நான் எழுதுன கதை உங்களை கவர்ந்த மாதிரி, நீங்க போட்ட கமென்ட் என்னை கவர்ந்திடுச்சு. ரொம்ப நன்றி.
அப்புறம் நான் ஒரு பெண். என்னை தோழி அல்லது பவித்ரா, பவி இப்படின்னு சொன்னா நல்லா இருக்கும்.