Thread Rating:
  • 4 Vote(s) - 2.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணியின் நண்பன்
#1
என்னுடைய பெயர் (வி ஃபார்) விஷால் 

நான் ஒரு வி.ஐ.பி (வேலை இல்லா பட்டதாரி)

எங்கள் குடும்பத்தை பற்றிய ஒரு சிறு ஆறுமுகம் செய்துகொள்ள விரும்புகிறேன்.. 

என் அம்மா (வி ஃபார்) வைஷாலி.. விதவை 

எனக்கு ஒரு அண்ணன் ஒரு அக்கா ஒரு தம்பி 

என் அக்கா பெயர் (வி ஃபார்) வைஷ்னவி.. திருமணம் ஆனவள்.. ஆனால் வாழாவெட்டியாக எங்களோடு ஒரு கைக்குழந்தையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் 

என் அண்ணன் பெயர் (வி ஃபார்) விக்ரம்.. திருமணம் ஆனவன் (இந்த கதைக்கு ரொம்ப முக்கியமானவன்)

அப்பா இறந்த பிறகு என் அண்ணன் விக்ரம்தான் தன்னுடைய படிப்பை தியாகம் செய்து சின்னவயதிலேயே வேளைக்கு  போய் கஷ்டப்பட்டு எங்களை எல்லாம் காப்பாற்றி வருகிறான்.. 

இப்போது அவன் துபாயில் வேலை செய்கிறான்.. 

மாதம் மாதம் டான்னு அம்மா அக்கவுண்ட்ல பணம் போட்டுடுவான்.. 

அவனால்தான் எங்கள் குடும்பம் கஷ்டம் இல்லாமல் இருந்தது.. 

என்னால் மேற்படிப்பு படிக்க முடிந்தது.. தம்பி (வி ஃபார்) வினோத் பள்ளிப்படிப்பை படிக்க முடிந்தது.. அக்காவின் செலவுகளை பார்க்க முடிந்தது.. சொந்த வீடு கட்ட முடிந்தது.. இப்படி எல்லாமே என்னுடைய அண்ணன் விக்ரம் தயவில் தான் எங்கள் வாழ்க்கை பயணித்து கொண்டு இருந்தது.. 

வருடத்திற்கு ஒரு முறை விக்ரம் அண்ணா எங்களை எல்லாம் துபாயில் இருந்து பார்க்க வருவான்.. 

ஒரு வருடம் அவன் லீவில் வந்த போது எங்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.. 

அம்மா இவ பேரு (ஆர் ஃபார்) ரோஸி.. 4 வருசமா ஆன்லைன்ல காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்டேன் என்று ஒரு குண்டை தூக்கி போட்டான்.. 

இப்படி வேறஜாதி பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறியேன்னு அம்மா ஆரம்பத்துல திட்டி ஆர்ப்பாட்டம் பண்ணினாலும்.. இன்னைக்கு வரைக்கும் எங்க வண்டி அண்ணன் தயவுலதான் ஓடுதுன்னு உணர்ந்து வேற வழி இல்லாம ரோஸியை எங்க குடும்பத்துல ஏத்துக்கிட்டாங்க.. 

(அட்லீஸ்ட் அவள் பெயர் வி யில் துவங்கி இருக்கலாம்.. அதுவும் எங்க குடும்பத்துக்கு ஒத்துவரவில்லை..)

ரோஸி அண்ணியின் கலாச்சாரமும்.. நடவடிக்கைகளும் ரொம்ப வித்தியாசமாக இருந்தது.. 

நாங்கள் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக இருப்பவர்கள்.. 

ரோஸி அண்ணி கொஞ்சம் திமிர் பிடித்தவளாக இருந்தாள் 

அவள் ட்ரெஸ்ஸிங்.. பழக்கவழக்கங்கள் எல்லாம் ரொம்ப வேறுபட்டு இருந்தது.. 

தமிழ் பொண்ணுதான்.. ஆனால் வெள்ளைக்காரன் கலாச்சாரத்தில் வளர்ந்தவள் போல உடை விஷயத்தில் ரொம்ப தாராளமாக இருந்தாள் 

ரொம்ப ராங்கிக்காரியாகவும் இருந்தாள் 

வீட்டில் டைட் டிஷர்ட் தொடை தெரிய பெர்முடாஸ் டவுசர்தான் அணிவாள் 

அம்மாவும் அக்காவும் அவளை பார்த்து முகம் சுளித்தாலும்.. எனக்கும் என் தம்பி வினோத்துக்கு எங்கள் கண்களுக்கு அது கொஞ்சம் புது விருந்தாகவே இருந்தது.. 

வருஷம் வருஷம் எங்க அம்மா அக்கவுண்ட்டுக்கு பணம் வந்து கொண்டு இருந்தது நின்று போய்.. இப்போது என் அண்ணன் விக்ரம் ரோஸி அண்ணி அக்கவுண்டிற்கு போட ஆரம்பித்தான்.. 

எங்கள் ஒவ்வொருவரின் கைச்செலவுக்கும் ரோஸி அண்ணியின் ரூம் வாசலில் தவம் இருந்து வாங்க வேண்டிய நிலைமை வந்து விட்டது.. 

எங்களுக்கு சொற்பமான பணத்தை பிச்சை போடுவது போல தூக்கி போட்டுவிட்டு.. அவள் ஷாப்பிங்.. சினிமா.. பப் என்று படுபயங்கரமாக பணத்தை அள்ளி இறைத்து ஊர் சுற்றுவாள் 

லேட் நைட் வீட்டுக்கு வருவாள் 

எங்களால் யாருக்கும் அவளை துணிந்து கேள்வி கேட்க முடியவில்லை.. 

ஒரு நாள் இரவு.. ஒரு லேட் நைட் வீட்டிற்கு வந்தாள் 

எப்படி வந்தாள் தெரியுமா ?

தொடரும் 1
[+] 3 users Like VVFun123's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
அண்ணியின் நண்பன் - by VVFun123 - 12-09-2023, 11:25 AM



Users browsing this thread: