Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
#73
நண்பரே.. நீங்கள் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் கதைகளை எழுதி முடிக்கும் வரை புதிய கதைகளை தொடங்காமல் இருப்பது நல்லது.. நான் அறிவுரை சொல்வது தவறாக தெரிந்தால் மன்னிக்கவும்..  

இந்த தளத்திற்கு நிறைய கதைகளை கொடுத்தவர் நீங்கள்.‌ இன்று உங்கள் கதைகள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.. அது வருத்தமான விசயம் தான்.. நிறைய பேருடைய வெறுப்பையும் சம்பாதித்து விட்டீர்கள்.

இதற்கு பிறகு மற்றவர்கள் விரும்பும் வந்தனா விஷ்ணுவாக மாற வேண்டும் என்பது என் விருப்பம்.

இது ஒரு நண்பனாக நான் கூறும் அறிவுரை மட்டுமே.. 
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 2 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Kokko Munivar 2.0 - 11-09-2023, 08:45 PM



Users browsing this thread: 7 Guest(s)