11-09-2023, 07:32 PM
(11-09-2023, 06:08 PM)Vandanavishnu0007a Wrote: என் பக்கத்துக்கு வீடு கீதா ஆண்ட்டி என் தரமாக மாறிய கதை
அன்புள்ள நண்பர் உயர் திரு malarkumar அவர்களுக்கு வணக்கம்
இந்த முறை உங்கள் பதிவில் என்னை அதிகம் கவர்ந்த சில வரிகள் பற்றி விமர்சனம் எழுத விரும்புகிறேன் நண்பா
1. என் பக்கத்துக்கு வீடு கீதா ஆண்ட்டி என் தரமாக மாறிய கதை
கதையின் தலைப்பில் கீதா ஆண்ட்டி என்ற பெயரே எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது நண்பா
சூப்பர் சூப்பர்
2. என் பெயர் அருண்
அருணின் அறிமுகம் மிக அருமை நண்பா
3. என் நட்பு வட்டாரம் முழுவதும் அந்த வீடு பெண் ஷாலினியை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்...
ஷாலினி அஜித்குமாரை நியாபக படுத்துகிறது நண்பா
கலக்குறீங்க தல
4. நான் அவர்கள் குடி வந்துவிட்டார்கள் என்று உணர்ந்தேன்...
பாக்யராஜ் நடித்த இன்று போய் நாளை வா (1981) மற்றும் கண்ணா லட்டு தின்ன ஆசையா (2013) இரண்டு படங்களையும் நியாபக படுத்துகிறது நண்பா
5. எப்படியாவது அந்த வீடு பெண் ஷாலினியை பார்த்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்...
ஷாலினியை பார்த்தீங்களா இல்லையா நண்பா
செம சஸ்பென்ஸ்ல இருந்து பிரேக் குடுத்து இருக்கீங்க..
நேரம் கிடைக்கும்போது தொடருங்கள் நண்பா பிளீஸ்
அருமையான அறிமுக பதிவிற்கு நன்றி..
வாழ்த்துக்கள் நண்பா
கதையை காட்டிலும் இந்த மனிதன் கட்டம் கட்டி எழுதும் விமர்சனங்கள் தான் அதிக இடத்தை நிரப்புகிறது
ஆனால் இப்பொழுதெல்லாம் இவரின் பெயரை பார்த்ததும் அந்த கதையை திறந்து பார்க்க மனம் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது.அந்த அளவுக்கு வெறுப்பை சம்பாதித்து விட்டார்