11-09-2023, 07:14 PM
ஒரே கதையா எழுதி முடிச்சுடலாம்னுதான் ஆரம்பிச்சேன். அது என்னடான்னா, பஞ்ச தந்திரக்கதைகள் மாதிரி கதைக்குள் கதையா அதுவே ஒரு ஃப்ளோவா என்னை இழுத்துகிட்டு போகுது. 'எதுவரை போகுமோ, அதுவரை போகலாம், ஆழத்தை இங்குதானே பார்க்கலாம்" ன்ற கவிஞர் வரிகள் மாதிரி போகட்டும்னு விட்டுட்டேன் --ஆசிரியர்