11-09-2023, 06:51 PM
(11-09-2023, 02:45 PM)Vandanavishnu0007a Wrote: அனுபவங்கள்
அன்புள்ள நண்பர் உயர் திரு raasug அவர்களுக்கு வணக்கம்
இந்த முறை உங்கள் பதிவில் என்னை அதிகம் கவர்ந்த சில வரிகள் பற்றி விமர்சனம் எழுத விரும்புகிறேன் நண்பா
1. https://www.typingbaba.com/translator/en...lation.php
தமிழில் டைப்பிங் லிங்க் அனுப்பியதற்கு மிக்க நன்றி நண்பா
ஆங்கிலத்தில் அல்லது தங்கிலீஷில் எழுதும் அநேகருக்கு இந்த லிங்க் உதவும் நண்பா
தமிழ் தெரியாதவர்களுக்கு மொழிபெயர்த்து பொடித்துக்கொள்ளவும் உதவும்..
இந்த மாபெரும் உதவிக்கு மிக்க நன்றி நண்பா
பாராட்டியதற்கு நன்றி ! தொடர்ந்து இதே போல் தங்கள் மனமார்ந்த கருத்துக்களை தெரிவிக்கவும்