11-09-2023, 03:28 PM
(10-09-2023, 06:29 AM)Natarajan Rajangam Wrote: உண்மையில் நாயகனின் விரதபோராட்டம ஒரு பக்கம் நாயகியின் அன்பு வேண்டுகோள் ஒரு பக்கம் மறுபக்கம் இந்த வீணாப்போன ஷன்மதி வேறு போதாக்குறைக்கு கண்டம் வேறு என கொஞ்சம் அதிகமாகவே நாயகனுக்கு சோதனை வருகிறது வேதனையான விஷயம் எனினும் சோதனைகளை கடந்தால் தானே வெற்றிகிட்டும் ஆகையால் பொறுத்திருப்போம் நாயகன் வெல்லும் நாளை நோக்கி
கூடிய விரைவில் நண்பரே