Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
#71
(11-09-2023, 10:54 AM)Vandanavishnu0007a Wrote: சரி சரி பரவாயில்ல.. உன்னோட பாஸ்போர்ட் எனக்கு போட்டோ எடுத்து அனுப்பு..

ம்ம்.. அப்படியே லைன்லேயே இருண்ணா அனுப்புறேன்

ம்ம்.. அனுப்பு யமுனா.. நான் வெய்ட் பண்றேன்..

வந்துடுச்சாண்ணா..

ம்ம்.. வந்துடுச்சி.. பார்த்துட்டு இருக்கேன் யமுனா..

ஓகே குட்.. எல்லாம் கரெக்ட்டா இருக்கு.. 4 செராக்ஸ் காப்பி எடுத்து வச்சிக்கோ.. மெயில ஒரு செல்ப் காப்பி அனுப்பி வச்சிக்கோ  
பாஸ்போர்ட் வந்தாச்சு ! அடுத்தது டிக்கெட் புக் பண்ணனும், விசா வாங்கணும் !
அடுத்தது அங்கே போய் அவள் செய்ய வேண்டிய வேலையை பற்றி அவளுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லணும் அல்லவா ?
தொடரட்டும் அடுத்த பாகங்கள்
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by raasug - 11-09-2023, 01:24 PM



Users browsing this thread: 1 Guest(s)