10-09-2023, 02:52 PM
மகள் ஒருவழியாக தன்னுடைய அப்பாவை பேசிப் பேசியே கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய வழிக்கு கொண்டு வந்து விட்டது போல தெரிகிறது.
இனிமேல் தான் தரமான சம்பவங்கள் நடக்கும் என்று நினைக்கிறேன் நண்பா
ஆனால் அன்வர் இன்று வரையிலும் கூட தன்னுடைய மனைவியின் மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கிறானே.என்று அவனுடைய மனைவியை பற்றி தெரிந்து கொண்டு நெஞ்சு நொருங்கி போகப் போகிறானோ தெரியவில்லை